Dhanusu: குருவின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசி.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு
March month rasi palan: மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், தனுசு ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகஹ்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும். [Viruchigam]

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
தனுசு மார்ச் மாத பலன்
தனுசு ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் இந்த மாதம் ஏற்படும். எல்லா கிரகங்களுமே சுபத்துவமாக இருக்கிறது. குறிப்பாக 3 ஆம் இடத்தில் செவ்வாய் இந்த மாதம் முழுவதும் இருக்கிறார். ராசியை ராசிநாதன் சுபராகிப் பார்க்கிறார். 6 ஆம் அதிபதியாகிய சுக்கிரன் உச்சமாகி 4 ஆம் இடத்தை அர்த்தாஷ்டமசனியாக இருக்கக்கூடிய சனியுடன் சேர்ந்திருக்கிறார்.
குரு பார்வை
சனி நல்ல பலன்கள் தரக்கூடிய அமைப்பு உள்ளது. 3, 7 ஆம் இடங்கள் வலுத்திருந்து 11 ஆம் வீடாகிய லாப ஸ்தானத்தை குருவின் பார்வைில் இருந்தாலே தொழில் ரீதியான நன்மைகள் உண்டாகும். கணவன், மனைவி விஷயங்களில் நல்லவித மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, இளைய பருவத்தினருக்கு வாழ்க்கைத் துணையை அடையாளம் காணும் யோகம் உண்டாகும்.
வாய்ப்புகள் கிடைக்கும்
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதற்கு சுமூகமான தீர்வுகள் கிடைக்கும் அமைப்பு உள்ளது. புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கக்கூடிய பாக்கியம் உண்டாகும். 80 சதவீதம் நன்மைகளைப் பெறக்கூடிய மாதமாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் ஒரு வாய்ப்பு, கலைத் திறமையை காட்டக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
தீர்வு
அலுவலகத்தில் என்னை யாருமே புரிந்து கொள்ளவதில்லை, நீங்கள் செய்யும் வேலைக்கு மற்றவர்கள் பெயர் பெறுவது, நல்லதே செய்தாலும் கெட்ட பெயர் வாங்குவது, அலுவலகத்தில் ஏன் தான் வேலை செய்கிறோம் என்பது போன்ற அமைப்புகள் இருப்பவர்களுக்கு அதற்கான தீர்வுகள் கிடைக்கும். உங்களுக்கான விஷயங்கள் எல்லாம் உங்களுக்கே கிடைக்கும் யோகம் உண்டாகும்.
முன்னேற்றம்
அம்மாவைப் பற்றிய கவலைகள் விலகும். தாய் அனுமதிக்காத விஷயங்களை ஏன் அனுமதிக்கவில்லை என்பது குறித்து இப்போது புரிந்து கொள்ளும் நல்ல காலகட்டமாக இருக்கும். அம்மாவோ, அப்பாவோ உங்கள் விஷயத்தில் எடுத்த முடிவு என்பதை சரியென்று புரிந்துகொள்ளும் காலகட்டமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நல்ல காலகட்டம். இதனைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறும் காலகட்டம்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications