சிஐஎஸ்எப்-இல் 1149 பணியிடம்.. பிளஸ் 2 முடித்திருந்தால் போதும்.. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
சென்னை: மத்திய தொழில் பாதுகாப்பு படையில்( Central Industrial Security Force (CISF) காலியாக உள்ள 1149 பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Constable வேலைக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18-23 ஆண்டுகள் ஆகும். உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

https://www.cisf.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 04.03.2022 ஆகும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.21,700-69,100/- சம்பளம் வழங்கப்படும். பணியிடம் உள்ளிட்ட மேலும் விவரங்களை https://www.cisf.gov.in/ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று https://www.cisfrectt.in/ அறிவிப்பு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும். அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications