For Daily Alerts
Just In
பார்.. முழுசா சந்திரமுகியா மாறி இருக்கற கங்காவைப் பார்..!
பிக் பாஸில் ரம்யா பாட்டு வகுப்பெடுத்தது தொடர்பான மீம்ஸ்கள்.
சென்னை: பிக் பாஸில் இந்த வார லக்ஸரி பட்ஜெட்டுக்கான கனா காணும் காலங்கள் டாஸ்க் நடந்து வருகிறது. சினேகன் தமிழாசிரியராக வந்து வகுப்பெடுத்து விட்டுப் போனதைத் தொடர்ந்து ரம்யாவைப் பாட்டுச் சொல்லிக் கொடுக்க உத்தரவிட்டார் பிக் பாஸ்.
அதன்படி, சரிகம என ஆரோகணம் சொல்லிக் கொடுத்தார் ரம்யா. இத்தனை வருடங்கள் அவர் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்ட இசையை ஒரே நாளில் மறக்க வைத்து விடும் நோக்கத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாடிக் காட்டினர்.
இதோ அந்த எபிசோட் குறித்த சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
English summary
These are some jolly memes on Bigg boss 2 programme.