For Daily Alerts
Just In
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்

மென்டாவி என்ற சிறிய தீவுக்கு அருகே அதிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்டபவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் மேற்கு சுமத்ராவில் பல கட்டடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கத்தையடுத்து அதே பகுதியில் மீண்டும் 5.2 ரிக்டர் அளவுக்கு இன்னொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது.