For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொருளாதாரத்தைவிட வேகமாக வளரும் ஸ்டீல் துறை: இதுவரை 69 மில்லியன் டன் ஸ்டீல் தயாரிப்பு

Google Oneindia Tamil News

ஜாம்ஷெட்பூர்: இந்திய எஃகு பிரிவு நமது பொருளாதாரத்தை விட வேகமாக வளந்து வருகிறது என்று மூத்த எஃகு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து மத்திய எஃகு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் எஸ். மச்சேந்திரநாத் கூறியதாவது,

எஃகு பிரிவின் வளர்ச்சி 9 முதல் 10 சதவிகிதமாகவும், இந்திய பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவிகிதமாகவும் இருக்கிறது. உலகிலேயே நான்காவது மிகப் பெரிய எஃகு தயாரிப்பாளராக இந்தியா திகழ்கிறது.

நடப்பாண்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 73 மில்லியன் டன்னில் தற்போது 69 மில்லியன் டன் எஃகு தயாரிக்கப்பட்டுள்ளது. 3-ம் காலியிறுதியில் எஃகு தயாரிப்பு மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

English summary
India"s steel industry is growing faster than the economy. India, the fourth largest producer of steel, has 9-10% growth in the steel industry. Compared to this, the country"s economy grows at a lesser rate of 8-9%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X