டிகிரி போதும்.. எஸ்.பி.ஐ.யில் அதிகாரி பணியிடங்கள்.. கைநிறைய சம்பளம்.. உடனே விண்ணப்பீங்க!
சென்னை: பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இந்த பாரத ஸ்டேட் வங்கியில் 48 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (SCO) என்னும் குரூப்பில் உதவி மேலாளர் (நெட்வொர்க் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்) , உதவி மேலாளர் (ரூட்டிங் & ஸ்விட்சிங்) ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதியும், விருப்பமும் வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். உதவி மேலாளர் (நெட்வொர்க் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்) (JMGS - I) - விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் (முழு நேரம்) பெற்றிருக்க வேண்டும்.

உதவி மேலாளர் (ரூட்டிங் & ஸ்விட்சிங்) ((JMGS - I) - விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு பாடப் பிரிவில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் (முழு நேரம்) பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.sbi.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Recommended Video
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 25-ம் தேதி ஆகும். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். ஆன்லைன் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்டுவார்கள். ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் வருகிற மார்ச் 20-ம் தேதி ஆகும். சம்பள விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.sbi.com என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications