For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

66வது ராணுவ தினம்: நம் வீரர்களுக்கு ஒரு சல்யூட்!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: 66வது ராணுவ தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

நாம் நிம்மதியாக, பாதுகாப்பாக இருக்க நாட்டின் எல்லையில் குளிரிலும், வெயிலிலும் பாடுபவர்கள் ராணு வீரர்கள். நம் நாட்டை காக்க பாடுபட்டு உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக கொண்டாடப்படுவது தான் ராணுவ தினம்.

ராணுவ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜெனரல் கே.எம். கரியப்பா சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியான 1948ம் ஆண்டில் பொறுப்பேற்றதில் இருந்து ஆண்டுதோறும் ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.

army

இந்நிலையில் 66வது ராணுவ தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு ராணுவ தலைமை அலுவலகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நாம் இரவில் நிம்மதியாகத் தூங்க குளிரையும் பொருட்படுத்தாது எல்லையில் கண்விழித்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
66th army day is being celebrated across the country. Army officers and Jawans have been honoured with awards on this special occasion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X