யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி.. பலர் மாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பக்பாத்: யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசத்தில் யமுனை ஆற்றில் 60 பேருடன் பயணம் செய்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

Boat sunk into the Yamuna river 15 persons died

பக்பாத் என்ற இடத்தில அருகே நடந்த விபத்தில் மேலும் பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

யமுனை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்கப்பட்ட உடல்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Boat sunk into the Yamuna river 15 persons died on the spot. Many have missing police and fire service people involved in the rescue work.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற