ஊழல் புகார் அதிகாரிகள் பட்டியலை வெளியிட மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு
ஊழல் புகார் அதிகாரிகள் பட்டியலை வெளியிட மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஊழல் புகார் அதிகாரிகளின் பட்டியலை பொதுதளத்தில் வைக்க மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகள் பெயரை பகிரங்கமாக வெளியிட வேண்டும். இந்த அதிகாரிகள் பெயரை பொது தளத்தில் வைக்க வேண்டும்.
#CIC directs government to proactively put in public domain data about officials facing corruption cases in each department.
— Press Trust of India (@PTI_News) July 2, 2017
ஒவ்வொரு துறையிலும் புகாரில் சிக்கிய அதிகாரிகள் பெயரை வெளியிடவும் வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications