For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட இந்தியர்களின் விருப்ப நொறுக்குத்தீனி சமோசா, கச்சோரிக்கும் வரி விதித்த பீகார் அரசு

By Veera Kumar
Google Oneindia Tamil News

பாட்னா: வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கான நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பீகார் மாநில அரசு, அதற்காக பல்வேறு பொருட்கள் மீது வரி விதித்துள்ளது. அதிலும், பீகாரிகள் விரும்பி சாப்பிடும், சமோசா மற்றும் கச்சோரி மீது வரி விதிக்கப்பட்டுள்ளது அம்மக்களை கோபப்படுத்தியுள்ளது.

Nitish Kumar govt imposes luxury tax on samosas, kachoris

முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அழகுப் பொருட்கள், வாசனை திரவியம், ஹேர் ஆயில், கொசுவத்தி ஆகியவற்றுக்கு 13.5 சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, ரூ.500க்கும் மேல் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகளுக்கும் வரி விதித்துள்ள பீகார் அரசு, சமோசா, கச்சோரி உள்ளிட்ட நொறுக்கு தின்பண்டங்களுக்கும் இந்த வரி பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

English summary
The Nitish Kumar government has decided to impose 13.5 per cent tax on luxury items. including samosas, kachoris and branded namkeens, sweets priced more than Rs 500 a kg, mosquito repellent, sand, cosmetic items, scent and hair oil, auto parts, battery parts among others to mop up additional revenue for carrying development work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X