For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை புறக்கணித்தது பாமக!

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை பாமக புறக்கணித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மாலை 6 மணிக்கு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிப்பு- வீடியோ

    டெல்லி: மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை பாமக புறக்கணித்துள்ளது.

    மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது லோக் சபாவில் விவாதம் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் விவாதிக்க குறைந்த நேரம் ஒதுக்கியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.

    PMK boycott No confidence motion debate in Lok sabha

    பிஜூ ஜனதா தளம் உறுப்பினர்கள் விவாதத்தை புறக்கணித்து லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதேபோல் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியும் விவாதத்தில் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில் பாமகவும் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை புறக்கணித்துள்ளது. பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி விவாதத்தில் பங்கேற்கவில்லை.

    English summary
    PMK boycott the debate in Lok sabha on No confidence motion. PMK MP Ambumani did not participate in the debate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X