கொலை.. தற்கொலை.. கொள்ளையனால் சாவு.. பேஸ்புக் ஆபாசம்.. அதிர வைத்த 7 நாட்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 10 நாட்களில் தமிழகம் பல கோரச் சம்பவங்களைப் பார்த்து விட்டது. கொடூரக் கொலைகள், அதிர்ச்சியூட்டும் தற்கொலைகள், அராஜகமான பலாத்காரம், கொள்ளையர்களால் ஏற்பட்ட பரிதாபச் சாவுகள், பேஸ்புக்கைப் பயன்படுத்தி பெண்களை மிரட்டிய இழிகாரர்கள் என தமிழகமே நடுங்கிப் போய் விட்டது கடந்த 10 நாட்களில்.
இதுவரை இல்லாத அளவுக்கு இவ்வளவு குற்றச் செயல்களைக் கண்ட தமிழக மக்கள் இன்னும் கூட அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவர முடியாமல் உள்ளனர்.

சுவாதி படுகொலைக்குப் பின்னர் தமிழகத்தை உலுக்கிய பல்வேறு பரபரப்பு குற்றச் செயல்களின் தொகுப்பு...
- ஃபேஸ்புக்கில் ஆபாசமாக மார்பிங் செய்து போட்டோவை ஏற்றிய விஷமிகள்... அவமானத்தில் இளம்பெண் தற்கொலை
- வினுப்பிரியாவின் பரிதாப தற்கொலை- வீடியோ
- வினுப்பிரியா தற்கொலை: ஒருவரை கைது செய்தது சேலம் போலீஸ்
- ஜவுளி கடையில் வேலை பார்த்ததால் காதலை உதாசீனப்படுத்திய சுவாதி... ராம்குமார் வாக்குமூலம்
- போதையில் காரை ஓட்டி தொழிலாளி உயிரை பறித்த தொழிலதிபர் மகள் கைது- சிறையில் அடைப்பு!
- காதலை ஏற்க மறுத்தார், "தேவாங்கு" என்று கேலி செய்தார்.. வாயைக் கிழித்துக் கொன்றேன்... ராம்குமார்
- சுவாதி கொலை வழக்கில் தொடரும் மர்மம்.. விடை தெரியாத 10 கேள்விகள்!
- சுவாதி கொலை பீதி ஓயும் முன்பு சென்னையில் மற்றொரு சம்பவம்.. கொள்ளையன் விரட்டி பெண் சாவு
- ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணி.. 11 இடத்தில் சரமாரியாக கத்தியால் குத்திய கொழுந்தனார்!
- ராம்குமார் தற்கொலைக்கு முயலவில்லை.. கழுத்தை அறுத்தது போலீசுடன் வந்த நபர்கள்: வக்கீல் பரபரப்பு தகவல்
- ரூ. 25000 வழிப்பறி... திருடனை துரத்திய டீச்சர் உட்பட 2 பேர் விபத்தில் பலி... சென்னையில் சோகம்
- மேட்டூர்: 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை- நரபலி நாடகமாடிய சிறுவன் கைது
- "ஆடி கார்" ஐஸ்வர்யா கேஸ்... சல்மான் கான் கேஸ் போல ஆகாமல் இருந்தால் சரி!
- சேலத்தில் பயங்கரம்.. இலங்கைப் பெண்ணின் கழுத்தை அரிவாளால் அறுத்த மாஜி காதலன்..!
- நாயை மாடியில் இருந்து தூக்கி வீசிய மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்ட் - கல்லூரி நிர்வாகம் அதிரடி
- போதையால் நிற்கக் கூட முடியாமல் கார் மீது சாய்ந்திருந்தார் ஐஸ்வர்யா.. முனுசாமி மனைவி
- "பத்ரா"... மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட நாய்க்கு பேரும், சோறும் வைத்து காப்பாற்றிய ஷ்ரவன்!
- தம்பி மீது அவ்வளவு பாசமா இருந்தாளே என் மகள்.. கொள்ளையனால் உயிரிழந்த நந்தினியின் தந்தை கதறல்
- நந்தினி உயிரைப் பறித்த திருடன் பெண் தாதாவுடன் சண்டை போட்டு கைதான பிரபல ரவுடியாம்!
- சுவாதியை கொன்றது ராம்குமார்தான்.. எங்களிடம் வலுவான ஆதாரம் உள்ளது.. காவல்துறை சொல்கிறது
- கொள்ளையரிடம் சிக்கி பறிபோன இன்னும் ஒரு பெண்ணின் உயிர்.. வேலூர் எஸ்.ஐ. செல்வாம்பாள் மரணம்!
- காதலிக்க மறுத்தால் சுவாதி போல கொல்லுவேன்... மிரட்டிய சென்னை வாலிபர் கைது
- மீன் வாங்க வந்தேன்.. தேவையில்லாமல் நந்தினி உயிரிழக்க காரணமாகி விட்டேன்.. கொள்ளையன் புலம்பல்
- கணக்கில் நான் "ஸ்டேட் பர்ஸ்ட்".. ஜாமீன் கொடுங்க... "ஆடி கார்" ஐஸ்வர்யா கோரிக்கை!
- ராம்குமாருக்கு ஜாமீன் கேட்ட வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வழக்கில் இருந்து திடீர் விலகல்!
- நடந்தையில் சந்தேகம்... மனைவி, குழந்தைகள் உட்பட 5 பேரை வெட்டிய அம்பை இளைஞர் கைது
- ஒரு வருஷமாவே சுவாதியை தெரியும்.. நான் நிறைய பேச வேண்டியிருக்கு.. ராம்குமார் பரபரப்பு தகவல்
- கொள்ளையனால் ஆசிரியை சாவு.. ரேஷன் கார்டுகளை தூக்கி எறிந்து பட்டினப்பாக்கம் பெண்கள் போராட்டம்
- நீ என்னை நினைச்சு எவ்ளோ அழுதாலும் நான் வர மாட்டேன்டா... காதலுக்குப் "பலியான" பெண்ணின் கதறல்!
- தற்கொலைக்கு முன் போனில் பேசினாளே... இப்போது புலம்பும் பிரியதர்ஷினி காதலன்!
- ஓயாத ஃபேஸ்புக் ஆபாச பட அட்டகாசம்... பதறும் பண்ருட்டி பெண்... தூத்துக்குடி கயவர்கள் கைது
More From
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications