நடிகர் சங்கம் கமலுக்கு துணை நிற்கும் - விஷால் சப்போர்ட்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் மீது வழக்குத் தொடர்ந்தால் அவர் அதை தைரியமாக எதிர்க்கொள்வார் என்றும் நடிகர் சங்கம் அவருக்கு எப்போதும் துணை நிற்கும் என நடிகர் விஷால் தெரிவித்தார்.

சென்னையில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளார்களிடம் பேசிய விஷால், நடிகர் கமல் புகழ்பெற்றவர். மிகுந்த அனுபவம் உடையவர்.

Kamal will face boldly if any case comes told Vishal

அவர் அரசியல் குறித்து பேசுவதற்கு அனைத்து தகுதிகளையும் உடையவர். அவருடைய பேச்சுக்கு அமைச்சர்கள் பலவிதமாக பதில் கூறியது தவறு என்று கூறினார்.

Nadigar Sangam Supports Kamal Says Vishal-Oneindia Tamil

மேலும், கமல் மீது வழக்குத் தொடர்ந்தால், அதை அவர் தைரியமாக எதிர்கொள்வார் என்றும் நடிகர் சங்கம் அவருக்குத் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார். மேலும், திருட்டு விசிடியை ஒழிக்க துணை நிற்கும் சென்னை மாநகர கமிஷனருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If ministers put any case on Kamal,he will face it boldly said actor Vishal.
Please Wait while comments are loading...