மதுரையில் பகலில் வெளுத்த வெயிலுக்கு இதமாக கொட்டும் மழை.. மக்கள் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குமரி டூ கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் மழை பெய்யும்..வீடியோ

  மதுரை: வாடிப்பட்டி, சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு மணி நேரம் கொட்டிய பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. அதே நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழையும் பெய்து வருகிறது.

  Rain in Madurai Vadippatti surrounding area

  இந்நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் அய்யங்கோட்டை, வடுகப்பட்டி, தனிச்சியம் கிராமங்களில் மழை பெய்தது.

  பகல் நேரங்களில் கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் மாலையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழச்சியடைந்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rain in Madurai Vadippatti surrounding area. People happy by the rain in this hot season.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற