Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடும்ப பிரச்சனையால் 2 பேர் கழுத்தறுத்து கொலை... விருதுநகரில் கொடூரம்!

விருதுநகரில் குடும்பப் பிரச்சனையால் 2 குழந்தைகள் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகரில் குடும்பப் பிரச்சனையால் 2 குழந்தைகள் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

விருதுநகரில் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த பகுதியில் வசித்து வந்த முத்துலட்சுமி, முனீஸ்வரன் ஆகியோர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

2 school students killed by their father in Virudhunagar

இவர்களை கொலை செய்த தந்தை, தற்போது தலைமறைவாகி இருக்கிறார். போலீஸ் இவரை தேடி வருகின்றனர்.

கடன் தொல்லை காரணமாக ஏற்பட்ட சண்டையை அடுத்து இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் உடல் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொலைக்கு உண்மையான காரணத்தை போலீஸ், சிறுவர்களின் உறவினர்களிடம் விசாரித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+