Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிக்குற வெயிலுக்கு வேலைக்கே போகாமா காலந்தள்ளிரலாம்னு பாத்தா இப்புடி பண்ணிட்டீங்களே..?

ஆர்கேநகர் இடைத்தேர்தலை நடத்த ஓராண்டாகும் என தேர்தல் ஆணையம் ஆகும் என அறிவிக்கப்பட்டதை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் குவிந்து வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதையும் தமிழக அரசியல் நிலவரத்தையும் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றன. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து சிக்கியதை அடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மேலும் ஓராண்டுக்குள் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதனை வைத்து மரண கலாய் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இன்னும் ஒரு முறை ரூ.4000

ஆர்கே நகர் மக்களுக்கு கொண்டாட்டம்... இன்னும் ஒரு முறை 4000 ரூபாய் கிடைக்கப் போகுது என்கிறது இந்த மீம்...

நான்தான் முதல்வர்!!

ஆர்கே நகர் தேர்தல் ஓராண்டுக்குள் நடத்தப்படும் : தேர்தல் ஆணையம் - இன்னும் ஒரு வருஷத்துக்கு நான்தான் முதல்வர்!!

இல்ல கூடுதல் உண்டா??

ஆர்கே நகர் தேர்தல் ஓராண்டுக்குள் நடத்தப்படும் - இந்த வருஷமும் ஓட்டுக்கு 4000 ரூபாய் தானா? இல்ல கூடுதல் உண்டா??

இனி யாரு 4000 தருவா?

அடிக்குற வெயிலுக்கு வேலைக்கே போகாமா காலந்தள்ளிரலாம்னு பாத்தா இப்புடி பண்ணிட்டீங்களே.. இனி யாரு 4000 தருவா??...

அது மட்டும் முடியாதுப்பே...

தேர்தல ரத்து பண்ணிட்டாங்க காச திருப்பி கொடுத்துரு ஆத்தா... இல்லப்பே... அது மட்டும் முடியாதுப்பே...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+