• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காங்கிரஸ் 60 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு

By Chakra
|

Sonia
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

1. திருத்தணி - சதாசிவலிங்கம்

2. ஆவடி - தாமோதரன்

3. திரு.வி.க.நகர் - டாக்டர் நடேசன்

4. ராயபுரம் - ஆர்.மனோ

5. தி.நகர் - டாக்டர் செல்லக்குமார்

6. அண்ணா நகர்- அறிவழகன்

7. மயிலாப்பூர் - ஜெயந்தி தங்கபாலு

8. ஸ்ரீபெரும்புதூர் - டி.யசோதா

9. மதுராந்தகம் ஜெயக்குமார்

10. ஆலந்தூர் - டாக்டர் காயத்ரி தேவி

11. வேலூர் - ஞானசேகரன்

12. சோளிங்கர் - அருள் அன்பரசு

13. ஆம்பூர் - விஜய் இளஞ்செழியன்

14. ஓசூர் - கோபிநாத்

15. கிருஷ்ணகிரி - ஹசீனா சயத்

16. செங்கம் - செல்வம் என்கிற செல்வப்பெருந்தகை

17. கலசப்பாக்கம் - விஜயக்குமார்

18. செய்யார் - விஷ்ணுபிரசாத்

19. ரிஷிவந்தியம் - சிவராஜ்

20. ஆத்தூர் - அர்த்தநாரி

21. சேலம் வடக்கு - ஜெயப்பிரகாஷ்

22. திருச்செங்கோடு - எம்.ஆர்.சுந்தரம்

23. ஈரோடு மேற்கு - யுவராஜா

24. மொடக்குறிச்சி - பழனிசசாமி

25. காங்கேயம் - விடியல் சேகர்

26. உதகை - கணேஷ்

27. அவினாசி - நடராஜன்

28. தொண்டாமுத்தூர் - கந்தசாமி

29. சிங்காநல்லூர் - மயூரா ஜெயக்குமார்

30. வால்பாறை - கோவை தங்கம்

31. நிலக்கோட்டை - ராஜாங்கம்

32. வேடசந்தூர் - தண்டபாணி

33. கரூர் - ஜோதிமணி

34. மணப்பாறை - டாக்டர் சோமு

35. முசிறி - எம்.ராஜசேகரன்

36. அரியலூர் - பாளை அமரமூர்த்தி

37. விருத்தாச்சலம் - நீதிராஜன்

38. மயிலாடுதுறை - ராஜ்குமார்

39. திருத்துறைப்பூண்டி - செல்லத்துரை

40. பாபாபநாசம் - ராம்குமார்

41. பட்டுக்கோட்டை -ரங்கராஜன்

42. திருமயம் - ராம சுப்புராம்

43. பேராவூரணி - மகேந்திரன்

44. அறந்தாங்கி - திருநாவுக்கரசர்

45. கராரைக்குடி - கே.ஆர். ராமசாமி

46. சிவகங்கை - ராஜசேகரன்

47. மதுரை வடக்கு - ராஜேந்திரன்

48. மதுரை தெற்கு - வரதாஜன்

49. திருப்பரங்குன்றம் - சுந்தரராஜன்

50. விருதநகர் - நவீன் ஆம்ஸிடரா்ங்

51. பரமக்குடி - கேவி.ஆர். பிரபு

52. விளாகத்திகுளம் - பெருமாள் சாமி

53. வாசுதேவநால்லூர் - கணேசன்

54. கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்

55. நாங்குநேரி - வசந்தகுமார்

56. ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி

57. ராதாபுரம் - வேல்துரை

58. குளச்சல் - ராபர்ட் புரூஸ்

59. விளவங்கோடு - விஜயதரணி

60. கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்

3 தொகுதிகளுக்குப் பின்னர் அறிவிப்பு:

பூந்தமல்லி, ராமநாதபுரம், திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Congress has released its 60 candidates list today for Tamil Nadu assembly polls scheduled on April 13. Congress president Sonia Gandhi released the list in Delhi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more