பரபர அபிராமி.. விஸ்வரூப வியாழன்.. ஜிகுஜிகு ஹனிமூன்.. மிஸ் பண்ணிட்டீங்களா.. இங்க வாங்க!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமியின் அதிரடி வாக்கு மூலம்
சென்னை: அபிராமி விவகாரம் தமிழக மக்களின் உள்ளங்களை சிதறடித்துள்ளது. இன்னும் எத்தனை எத்தனை அபிராமிகளையும், சுந்தரங்களையும் இந்த நாடு பார்க்கப் போகிறதோ என்ற வேதனையிலும், விரக்தியிலும் மக்கள் உள்ளனர்.
நேற்றைய ஞாயிற்றுக்கிழமையை வேறு சில நல்ல நிகழ்வுகளும் கூட ஆக்கிரமித்திருந்தன. நேற்றைய சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ.. படிக்க வாய்ப்பில்லாவதர்கள் மீண்டும் படிப்பதற்காக...
- குழந்தைகளே போயாச்சு.. இனி நான் இருந்தால் என்ன? செத்தால் என்ன?.. விஜய்க்கு எஸ்எம்ஸ் அனுப்பிய அபிராமி












Click it and Unblock the Notifications