வீரபாண்டிய கட்டபொம்மனின் 217வது நினைவு தினம்... ஒயிலாட்டம் ஆடி இளைஞர்கள் புகழஞ்சலி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 217 வது நினைவு தினத்தையொட்டி அவரின் திருவுருவப் படத்திற்கு இளைஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் பேரவையின் சார்பில் தேவராட்டம், ஒயிலாட்டம் ஆடியும், கட்டபொம்மனின் திருவுருவப் படத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்றும் அவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் பிற கட்சியினர் கலந்து கொண்டு கட்டபொம்மனுக்கு மரியாதை செய்தனர்.

வீடியோ:

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Karur, the independence fighter Veerapandia Kattabomman's 217th death anniversary was celebrated in a grand manner.
Please Wait while comments are loading...