ஜெயலலிதா நலம் பெற அப்போலோவில் சிறப்பு பூஜை: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 3 வாரங்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று அதிமுக மகளிரணியினர் அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள். இந்த சிறப்பு வழிபாட்டில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபு, செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்ட முக்கிய பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், மகளிரணியைச் சேர்ந்த ஏராளமான பெண்களும் சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK women wing cadres conducted special prayer and pooja in Apollo Hospital to early recovery of Chief Minister Jayalalitha.
Please Wait while comments are loading...