முதல் முறையாக குழந்தைகளை போட்டோ சூட் எடுத்த நமீதா.. இப்படியா பண்ணுவாங்க..!! அலட்டிக்கும் ரசிகர்கள்
சென்னை: ரசிகர்களை மச்சான் சென்று அழைத்து பிரபலமான நமீதா தற்போது திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிவிட்டார்.
இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மாறி இருக்கும் நமீதா தற்போது எடுத்த போட்டோ சூட் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
தன்னுடைய இரட்டை குழந்தைகளை முதல் முறையாக போட்டோ சூட் எடுத்து இருக்கும் நேரத்தில் இப்படியா செய்வாங்க என்று ரசிகர்கள் பலர் அழுத்து கொள்கிறார்கள்.

மாடலிங் மூலமாக அறிமுகம்
மாடலிங் மூலமாக 17 வயதில் மிஸ் சூரத் பட்டத்தை பெற்ற நமீதா அதற்குப் பிறகு பல விளம்பரங்களில் நடித்துள்ளார். அதுவும் அருண் ஐஸ் கிரீம், ஹிமானி கிரீம், சோப்பு போன்றவற்றில் இவர் நடித்து வந்துள்ளார். அந்த நேரத்தில் தான் நமீதாவிற்கு தெலுங்கில் முதல் முறையாக சொந்தம் எனும் திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அதற்குப் பிறகு தமிழ் திரையுலகில் இவருடைய உயரத்தை பார்த்து அசந்து போன இயக்குனர்கள் விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜுன், பார்த்திபன், சுந்தர் சி, சரத்குமார் போன்றவர்களுடன் ஜோடியாக நடிக்க இவருக்காகவே பல கதைகளை எழுதி விட்டார்கள்.

ரசிகர்களை கவர்ந்த மச்சான்
பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும், துணை கதாநாயகியாகவும் நடித்து வந்தாலும் நமீதாவிற்கு என்று தமிழ் திரை உலகில் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்ததனர். தன்னுடைய கவர்ச்சியான நடிப்பு மட்டுமல்லாமல் ஆட்டத்தின் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் தன்னுடைய ரசிகர்களை செல்லமாக மச்சான் என்று தான் அழைத்து வந்தார். செல்லும் இடம் எல்லாம் இவர் அவருடைய ரசிகர்களை மச்சான் என்று அழைப்பதால் இவர் தன்னை அப்படி அழைக்க மாட்டாரா? என ஏங்கிப் போய் இவர் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் ஒரு கூட்டம் இவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

காதல் திருமணம்
அஜித்,விஜய் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இவர் நடித்திருந்தாலும் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்க்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லையாம். அதனாலே சின்னத்திரையின் பக்கம் திரும்பி பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அரசியல் தளத்திலும் அட்டெண்டன்ஸ் போட்டு இருக்கிறார். நீண்ட நேரத்தில் தான் இவர் 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குழந்தைகளோடு போட்டோ சூட்
வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது இந்த வருடம் தான் இவருக்கு அழகான இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. குழந்தைகள் பிறந்து ஒரு சில மாதங்களே ஆன நிலையில் நமீதா தற்போது ஃபோட்டோ ஷூட் எடுத்திருக்கிறார். குழந்தைகளின் முகங்களை சரியாக காட்டாமல் நமீதா எடுத்த போட்டோ ஷூட் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த இவருடைய தீவிரமான ரசிகர்கள் குழந்தையின் புகைப்படத்தை காட்டலாம், நாங்களும் பார்க்க ஆசையாக இருக்கிறோம் என்று கூறி வருகிறார்கள்.ரசிகர்கள் குழந்தைகளுக்கு ஆசிர்வாதங்களை கூறி வந்தாலும், முகத்தை காட்ட வில்லை என்று வருத்தத்தையும் சேர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications