கண்ணைக் காட்டி மிரட்டும் ஜூலி...பார்த்ததும் பரவசமான ரசிகர்கள்
சென்னை: மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி போரடித்துவிட்டது என்று செல்பி எடுத்து ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறார்.
வெள்ளை உடையில் கொள்ளை கொள்ளும் அழகில் மேக்கப் எதுவுமில்லாமல் இவரைப் பார்த்த ரசிகர்களால் லைக் பட்டன் தெறித்து வருகிறது.
ஒரு காலத்தில் நெகட்டிவ் கமெண்டுகள் அதிகமாக வந்து கொண்டிருந்த ஜூலிக்கு தற்போது ரசிகர்களின் வாழ்த்துக்கள் தான் குவிந்து வருகிறது.

குதூகலிக்கும் ரசிகர்கள்
இந்த மாதிரி பார்த்து எத்தனை நாள் ஆச்சு என்று ஜூலியை கொஞ்சிக் குலாவும் ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் பாக்ஸ் நிறைந்து வருகிறது. எந்த மாதிரி பார்த்தாலும் ஆர்ப்பரிக்கிறதே என்று கொஞ்சும் ரசிகர்களால் ஜூலிக்கு மேலும் அழகு கூடி போய்விட்டதாம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் சிங்கப் பெண்ணாக மெரினா கடற்கரையில் சிலிர்த்து இருந்த இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய பெயர் டோட்டல் டேமேஜ் ஆகி விட்டது. ஆரம்பத்தில் குழந்தைத்தனமாக சுற்றிக்கொண்டிருந்த ஜூலிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாகத்தான் இருந்துவந்தது.

பிக்பாஸில் கேரக்டர் மாறிவிட்டது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவருடனும் உரிமையோடு அண்ணா, அக்கா என்று இவர் செல்லமாக பேசுவதை ரசித்த ரசிகர்கள், ஓவியாவிற்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தான் இப்ப வரைக்கும் ஒரு சிலரால் மறக்கமுடியாமல் இருந்து வருகின்றனர். இவர் செய்த ஒரு சிறு தவறு பல வருடங்கள் கடந்த பிறகும் பலருடைய மனதிலேயே நின்றுகொண்டிருக்கிறது. அதனாலேயே இவர் என்ன செய்தாலும் அதற்கு நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு வந்து கொண்டிருந்தனர். ஆனால் தற்போது நாட்கள் செல்ல செல்ல நெகட்டிவ் கமெண்டுகளை குறைத்து விட்டனர். எவ்வளவோ பேர் தன்னை பற்றி தரக்குறைவாக பேசினாலும் அவர்களுக்கும் சிரித்த முகமாகவே பதிலளித்துக் கொண்டிருந்த ஜூலிக்கு தற்போது வெற்றி கிடைத்திருக்கிறது.

ரசிகர்களின் ஆதரவு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தலையை காட்டிக் கொண்டு இருந்த ஜூலி கடைசியாக பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டான்ஸிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார். இவர் கடைசி வரைக்கும் இந்த போட்டியில் இருப்பார் என்று நினைத்துக்கொண்டிருந்த இவருடைய ரசிகர்களுக்கு இவர் பாதியிலே வெளியேற்றப்பட்டது ஏமாற்றமாக தான் இருந்து வந்திருக்கிறது. இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் ரசிகர்கள் பலர் இவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர். எவ்வளவோ சோதனைகளை கடந்து இவரால் இதுவும் கடந்து செல்வது அவ்வளவு கடினமானது அல்ல என்று கூறிவிட்டார்

பாசிட்டிவ் கமெண்டுகள்
இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அந்த திரைப்படங்கள் இன்னும் வெளியாகாததால் போட்டோஷூட்டில் பிஸியாக இருந்து வருகிறார். மாடலிங் போட்டோக்களில் இவர் கொடிகட்டி பறந்து வருகிறார். ஆனால் தற்போது ஒரு சில நாட்களாக இவர் எந்த மாடலிங் போட்டோக்களையும் எடுக்கவில்லை. இதனால் இவருடைய ரசிகர்கள் இவரை ரொம்பவே தேடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் சிம்பிளாக செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இவருடைய போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் வழக்கம் போல லைக்களை உயர்த்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கமெண்டுகளும் பாசிட்டிவாக வந்து கொண்டிருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications