தன்னுடைய தோழியின் மறைவுக்கு... நிகழ்ச்சியில் கதறி அழுத யாஷிகா.. பீல் பண்ணும் ரசிகர்கள்
சென்னை: இந்த வருடத்தில் தான் அனுபவித்த மோசமான நிகழ்வு பற்றி யாஷிகா ஆனந்த் நிகழ்ச்சி ஒன்றில் கதறி அழுதுள்ளார்.
தன்னுடைய நெருங்கிய தோழியின் இழப்பு அவருக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
யாஷிகா ஆனந்த் என்று சொன்னாலே சமூக வலைத்தளத்தில் இளைஞர்களின் மனது பட்டாம்பூச்சியாக பறந்துவிடும் அவருடைய பெயருக்கும் அவருடைய அழகுக்கும் ரசிகர்களின் மத்தியில் எப்போதுமே தனி வரவேற்பு இருந்துகொண்டிருக்கிறது. கிளாமர் போட்டோவில் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்து எப்போதுமே கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இந்த வருடத்தில் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இறப்பின் நுனி வரை சென்று திரும்பிய இவர் பலருக்கும் ரோல் மாடலாக இருந்து வருகிறார். இவருடைய உயிர் தோழியின் பிரிவு அவரை அதிகமாக பாதித்துள்ளதாம்.

எதிர்பாராத விபத்து
வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் அதிகமாக கலக்கிக்கொண்டு பிஸியாக இருந்த யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தை விட்டுவைக்காமல் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இளைஞர்களை தன் வசத்தில் வைத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக இந்த வருடத்தில் இவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. தன்னுடைய நெருங்கிய தோழியோடு காரில் சென்று கொண்டிருக்கும் போது இவருக்கு ஏற்பட்ட விபத்தில் இவருக்கு உடல் அளவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் தன்னுடைய தோழியை இழந்துவிட்டார்.

கதறி அழுத யாஷிகா
அடிக்கடி நண்பர்களோடு சுற்றுலா சென்று வரும் இவர் இந்த ஒரு நினைவை மறக்க முடியாது என்றும் அதை இப்போது நினைத்தாலும் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. நான் ஒவ்வொரு நாளும் என்னுடைய தோழியை கொன்றுவிட்டேன் என்று குற்ற உணர்ச்சியோடு வாழ்ந்து வருகிறேன். அவளை நினைக்கும் போதெல்லாம் எனக்கு பெரிய குற்ற உணர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நிகழ்ச்சி ஒன்றில் யாஷிகா ஆனந்த் கதறி அழுது கொண்டிருக்கிறார். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Recommended Video

கவலை அதிகரிக்கின்றது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டதும் அவருடைய வாழ்க்கை இனி மாறிவிடும் என்று அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு அதிகமாக இவருக்கு வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்புகளை விடாமல் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார். திரைப்படங்களில் மட்டும் தான் கவர்ச்சி இல்லை சமூக வலைத்தளத்திலும் அழகு பதுமையாக போட்டோஷீட்டில் பிஸியாக இருந்த இவர் சமீபகாலமாக உடல்நிலை குறையில்லாமல் இருந்ததால் இவர் மீது அனுதாபம் இந்த நிலையில் மீண்டும் தற்போது உடல்நிலை சரியானதும் தன்னுடைய பணியைத் தொடங்க ஆரம்பித்திருக்கிறார். இவருடைய தீவிரமான ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் நெட்டிசன்கள் இவரைப் பற்றி தற்போதும் கலாய்த்து வருகின்றனர். அதுவும் அதிகமாக கவலையை அதிகரித்து வருகிறது என்று கூறியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications