அடிச்சுத் தூக்கிய அதிமுக.. ஆட்டம் கண்ட எதிர்க்கட்சிகள்.. பரபரப்பு செவ்வாய்..!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதா இருந்தபோது கூட இப்படி ஒரே நாளில் அடிச்சுத் தூக்கி அசத்தியதில்லை அதிமுக. ஆனால் இன்று பாமக, அடுத்து பாஜக என்று ஒரே நாளில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி விட்டது அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தைகள்.

பியூஷ் கோயல் வருகை, டாக்டர் ராமதாஸுடன் அதிமுக போட்ட அதிரடி ஒப்பந்தம், அடுத்து பாஜகவுடன் போட்ட ஒப்பநதம்.. முத்தாய்ப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு கோயல் விசிட் என இந்த நாள் முழுவதும் டீ பிஸ்கட் கூட சாப்பிட முடியாமல் ஊடகத்தினரை பிசியாக்கி விட்டனர் அதிமுக பாஜக தலைவர்கள்.
காலை முதல் மாலை வரை நடந்த பரபரப்பு நிகழ்வுகளின் தொகுப்பு.. மிஸ் பண்ணிருந்தா தவறாம படிங்க
- கூட்டணி குறித்து விமர்சிப்பதா... அப்போ, எந்த கட்சியோடும் யாரும் கூட்டணி வைக்க முடியாது... வைகோ பளீச்
- எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி.. அதிமுகவிடம் கறாராக பாமக பெற்ற அந்த ஒரு ராஜ்யசபா சீட் யாருக்கு?
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications