இண்டர்நெட் மோசடி: திருப்பூர் வாலிபர் கைது

Subscribe to Oneindia Tamil

ஏப்ரல்1, 2006

ஜெவை எதிர்த்து திண்டிவனம் கட்சி போட்டி!
கூட்டணியில் சேர்ப்பதாக கூறி கடைசியில் டபாய்த்து விட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக ஆண்டிப்பட்டியில் வேட்பாளரை நிறுத்தியுள்ளார் திண்டிவனம் ராமமூர்த்தி.

>தூத்துக்குடியில் திமுகவுக்கு எதிராக சரத் ரசிகர்கள்
போட்டி
!

தூத்துக்குடி மாவட்டத்தில், திமுக கூட்டணி போட்டியிடும் 7 தொகுதிகளிலும் எதிர்த்துப் போட்டியிட நடிகர் சரத்குமார் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

பாஜக அணியில் கார்த்திக்-திருநாவுக்கரசர் முயற்சி
கார்த்திக்கை பாஜக கூட்டணியில் இழுக்கும் வேலையில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் ஈடுபட்டுள்ளார்.

திமுக வேட்பாளர் தேர்வில் வலுக்கும் அதிருப்தி!
பல்வேறு தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் குறித்த அதிருப்தி வலுத்து வருகிறது.

மீண்டும் பொற்கால ஆட்சி அமைய
வாக்களியுங்கள்: அன்புச் சகோதரி ஜெ. பிரசாரம்

காதல் இணையதளம் அமைத்து லட்சக்ணக்கில் பணம் சுருட்டிய திருப்பூர் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஓராயிரம் கேள்விகள் கேட்பேன்:
கருணாநிதிக்கு வைகோ எச்சரிக்கை

ஒரு கேள்விக்குப் பதில் சொல்லவே கருணாநிதி பதட்டப்படுகிறார், தடுமாறுகிறார். இன்னும் ஓராயிரம் கேள்விகளைக் கேட்கப் போகிறேன். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று எச்சரித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

லீக்கிடம் பாளை தொகுதியை பறித்த திமுக
தமிழ் மாநில இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பாளையம் கோட்டை தொகுதியை சொல்லாமல் கொள்ளாமல் திமுக பறித்துக்கொண்டது. திமுக வேட்பாளராக மைதீன் கான் போட்டியிடுவார் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

அதிமுகவுக்கு ஆதரவு: பு.தா. இளங்கோவன்
அதிமுக கூட்டணியில் எங்களுக்கு சீட் கொடுக்காவிட்டாலும் கூட, பாமகவைத் தோற்கடிக்க தீவிரமாக பாடுபடுவோம் என்று பாட்டாளி முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவரான பு.தா.இளங்கோவன் கூறியுள்ளார்.

சுயேச்சைகளுக்கு 71 சின்னங்கள் ரெடி
சட்டசபைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள், அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சியினருக்கு ஒதுக்குவதற்காக 71 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மார்ச் 31, 2006

விருதாச்சலத்தில் விஜய்காந்த் போட்டி:
தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு

விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாசலத்தில் விஜய்காந்த் போட்டியிடுகிறார்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

பாமக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
பாமக வேட்பாளர் பட்டியலில் ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று கோவிலிலிருந்து பிரச்சாரம் தொடங்கும் ஜெ
முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை சைதாப்பேட்டை கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்குகிறார்.

அதிமுக வேட்பாளர் பட்டியலில் மீண்டும் மாற்றம்:
வில்லன் ஆனந்தராஜ் உள்ளே-சிவகாமி வெளியே

அதிமுக வேட்பாளர் பட்டியலில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 4 வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

ஜெவை எதிர்க்கும் வைரமுத்து உறவினர் சீமான்!
முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் திமுக சார்பில் டுடோரியல் கல்லூரி அதிபரும், திரைப்பட வினியோகஸ்தரான சீமான் போட்டியிடுகிறார்.

மக்களை மயக்கும் திமுக-அதிமுக: விஜய்காந்த்
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கழகங்களும் மக்களை மயக்கும் வகையில் தேர்தல் அறிக்கையில் மாறி மாறி சலுகைகளை அறிவித்துள்ளன என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

திமுக-7 எம்எல்ஏக்களுக்கு "கல்தா-82 புதுமுகம்
கடந்த தேர்தலில் திமுக சார்ப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 7 எம்எல்ஏகளுக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. வேட்பாளர்களில் 82 பேர் புதுமுகங்கள் ஆவர்

ஏகப்பட்ட புதுமுகங்களை களமிறக்கும் பாமக
31 இடங்களில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பட்டியலில் நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தலித் அமைப்புகளுடன் கூட்டணி: பாஜக திட்டம்
ஏப்ரல் 4ம் தேதி பாஜகவின் மதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அக்கட்சியின் அகிலஇந்தியச் செயலாளர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார்.

திமுகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு: ராமதாஸ்
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல 2 ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவச டிவி, இலவச சமையல் கேஸ் அடுப்பு ஆகியவற்றை தருவது சாத்தியம் தான் எனறு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கலர் டிவி வேணுமா?: திமுகவுக்கு ஓட்டு போடுங்க
திமுகவை ஒழித்து விடுவேன் என்று சொன்னவர்களை எல்லாம் கருணாநிதி கல்லரை கட்டியுள்ளார் என திமுக பேச்சாளர் புகழேந்தி பேசினார்.

பாளையம்கோட்டையில் திமுக வேட்பாளர்
தமிழ்மாநில இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபாளையம்கோட்டை தொகுதியில் நெருக்கடிகள் காரணமாக மீண்டும் திமுகவே போட்டியிடுகிறது.

lt;font face="MS Sans Serif" size="1" color="Blue"> 30, 2006

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சேப்பாக்கத்தில் கருணாநிதி மீண்டும் போட்டி
திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 129 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் வல்லரசு பிரிவு பார்வர்ட் பிளாக்கின் தலைவர் கதிரவன் உசிலம்பட்டியிலும், புதிய பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அரக்கோணத்திலும் திமுக சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

PU Pm]ݠ28 mi-96;k
கார்த்திக் தலைமையிலான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில பிரிவின் 30 வேட்பாளர்கள் அடங்கிய 2வது பட்டியலை வெளியிட்டுள்ளது.

v•P РAՂ:
󡷣ht;/b>

மதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

] mi-90;v󡷣x
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

󡵜> S8US : PЦlt;/b>
ஜெனீவாவில் ஏப்ரல் 19ம் தேதி தொடங்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கச் செல்லும் புலிகளின் பிரதிநிதிகளுக்கு கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என இலங்கை அரசுக்கும் நார்வேயிடமும் விடுதலைப் புலிகள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

DĢ uņP

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+