முகப்பு
 » 
ராஜீவ் பிரதாப் ரூடி

ராஜீவ் பிரதாப் ரூடி

ராஜீவ் பிரதாப் ரூடி

2014 லோக்சபா தேர்தலில் பீகாரின் சரண் தொகுதியில் ராப்ரி தேவியை தோற்கடித்து ராஜீவ் பிரதாப் ரூடி வெற்றி பெற்றார். அடல் பிகாரி வாஜ்பாய் தலமையிலான அரசில் வர்த்தகம், தொழில்துறை இணை அமைச்சராக இருந்தார்.

ராஜீவ் பிரதாப் ரூடி சுயசரிதை

2014 லோக்சபா தேர்தலில் பீகாரின் சரண் தொகுதியில் ராப்ரி தேவியை தோற்கடித்து ராஜீவ் பிரதாப் ரூடி வெற்றி பெற்றார். அடல் பிகாரி வாஜ்பாய் தலமையிலான அரசில் வர்த்தகம், தொழில்துறை இணை அமைச்சராக இருந்தார். மோடி அரசில் திறன் வளர்ச்சித்துறை இணை அமைச்சர். 2017ம் ஆண்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 3 முறை லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது சரண் தொகுதி எம்பியாக உள்ளார். 2018ம் ஆண்டு டிசம்பரில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.

மேலும் படிக்க
By Anushree Updated: Friday, March 29, 2019, 05:35:24 PM [IST]

ராஜீவ் பிரதாப் ரூடி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ராஜீவ் பிரதாப் ரூடி
பிறந்த தேதி 30 Mar 1962 (வயது 62)
பிறந்த இடம் பாட்னா, பீகார்
கட்சி பெயர் Bharatiya Janta Party
கல்வி Post Graduate
தொழில் சமூக சேவகர் கல்வியாளர் வக்கீல், பைலட்
தந்தை பெயர் வி என் சிங்
தாயார் பெயர் பிரபா சிங்

ராஜீவ் பிரதாப் ரூடி நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹6.15 CRORE
சொத்துக்கள்:₹6.25 CRORE
கடன்கள்: ₹10.09 LAKHS

ராஜீவ் பிரதாப் ரூடி சுவாரசிய தகவல்கள்

கல்வியாளர், பாட்னா ஏஎன் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியர். வர்த்தக விமானத்தை ஓட்டிய முதல் எம்.பி,. இவர்தான்.

ராஜீவ் பிரதாப் ரூடி அரசியலில் கடந்து வந்த பாதை

2018
  • கட்சித் தலைவர் அமித் ஷாவால், கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.
2017
  • அமைச்சரவை மாற்றத்தின் போது பட்டு வளர்ச்சித்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
2014
  • ஆர்ஜேடி தலைவர் ராப்ரி தேவியை பீகாரின் சரண் தொகுதியில் தோற்கடித்து எம்பி ஆனார். 40,948 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நரேந்திர மோடி அரசில் பட்டு வளர்ச்சித்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2008
  • ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்..
2001
  • வர்த்தகம், தொழில்துறை இணை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1999
  • சப்ரா தொகுதியிலிருந்து 2வது முறையாக லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்ஜேடி வேட்பாளர் ஹிரா லால் ராயை 49,553 வாக்குககள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
1996
  • சப்ரா தொகுதியிலிருந்து பாஜக சார்பில் போட்டியிட்டு வென்று லோக்சபா உறுப்பினரானார். லால் பாபு ராயை 1,66,363 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
1990
  • 1990ம் ஆண்டு தரயா தொகுதியிலிருந்து ஜனதாதளம் சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தலில் ராம் தாஸ் ராயை 8753 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் ரூடி.

முந்தைய வரலாறு

1988
  • ஏஎன் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். பொருளாதாரத்தில் பாடம் எடுத்தார்.

ராஜீவ் பிரதாப் ரூடி சாதனைகள்

1990ம் ஆண்டு பீகார் சட்டசபைக்கு இளம் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 முதல் 2004 வரை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். பல்வேறு சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார். இந்திய விமான நிலையங்களை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தார். குறைந்த கட்ட விமானங்களை அறிமுக்படுத்தினார். பல்வேறு முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X