முகப்பு
 » 
அகமது படேல்

அகமது படேல்

அகமது படேல்

NA. .

அகமது படேல் சுயசரிதை

NA

By Briti Roy Updated: Thursday, May 30, 2019, 03:56:19 PM [IST]

அகமது படேல் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் அகமது படேல்
பிறந்த தேதி 21 Aug 1949
இறந்த தேதி 25 Nov 2020 (வயது 71)
பிறந்த இடம் அங்லேஷ்வர், பாரூச் மாவட்டம் (குஜராத்)
கட்சி பெயர் Indian National Congress
கல்வி NULL
தொழில் விவசாயி
தந்தை பெயர் முகமது இஸாக்ஜி படேல்
தாயார் பெயர் ஹவாபென் முகமதுபாய் படேல்

அகமது படேல் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹5.34 CRORE
சொத்துக்கள்:₹6.51 CRORE
கடன்கள்: ₹1.17 CRORE

அகமது படேல் அரசியலில் கடந்து வந்த பாதை

2011
  • ஆகஸ்ட் 2011: வாக்ஃப் வாரிய பாராளுமன்ற கூட்டுக் குழுவின் உறுப்பினராக இருந்தார். மேலும் ராஜ்யசபா (நான்காவது முறை) உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006
  • ஜனவரி 2006 முதல் மே 2009: ராஜ்ய சபா (மூன்றாம் முறை) உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2005
  • ஆகஸ்ட் 2005: மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்.
2004
  • ஆகஸ்ட் மாதம் முதல் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனை குழு உறுப்பினராக இருந்தார்.
1999
  • ராஜ்யசபாவிற்கு இரண்டாவது முறையாக டிசம்பர் 1999-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட அகமது படேல், பிப்ரவரி 2004 வரை அப்பதவியில் இருந்தார்.
1993
  • 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1985
  • 1985 முதல் 1986 வரை: மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக எட்டாவது லோக்சபாவிற்கு தேர்வாகி பிரதம மந்திரியின் பாராளுமன்ற செயலாளராக பணியாற்றினார்.
1984
  • டிசம்பர் 1984-1989: அகில இந்திய காங்கிரஸ் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
1983
  • செப்டம்பர் 1983 முதல் டிசம்பர் 1984 வரை அவர் ஏழாவது லோக்சபாவின் கூட்டு செயலாளராக இரண்டாவது முறை பதவிவகித்தார். இத்தேர்தலில் ஜேஎன்பி கட்சியின் தேஷ்முக் சண்டுபாய்-ஐ 1,23,069 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
1980
  • 1980 முதல் 84 வரை குஜராத் யூனியன் இளைஞர் காங்கிரஸ் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார்.
1977
  • ஆறாவது மக்களவைத் தலைவராக அவர் பணியாற்றினார்

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X