• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
மு.க.அழகிரி

மு.க.அழகிரி

சுயசரிதை

பரவலாக மு.க.அழகிரி என அறியப்படும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியான முத்துவேல் கருணாநிதி அழகிரி, மத்திய இராசாய மற்றும் உரத்துறை அமைச்சராக 13 ஜூன் 2009 முதல் 20 மார்ச் 2013வரை பணியாற்றியவர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும்,திராவிட முன்னேற்றக்கழக தலைவருமான மு.கருணாநிதி மற்றும் அவரது இரண்டாவது மனைவியான தயாளுஅம்மாளின் இரண்டாவது மகன் இவர். தனது தந்தையின் அறிவுறுத்தலின்படி மிகவும் இளம் வயதில் அரசியலில் கால்பதித்த அழகிரி, தனது அரசியல் வாழ்வில் ஏராளமான துன்பங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்தவர்.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் மு.க.அழகிரி
பிறந்த தேதி 30 Jan 1951 (வயது 68)
பிறந்த இடம் சென்னை
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி Graduate
தொழில் அரசியல்வாதி/சமூகசேவகர்
தந்தை பெயர் மு.கருணாநிதி
தாயார் பெயர் தயாளு அம்மாள்
துணைவர் பெயர் காந்தி அழகிரி
துணைவர் தொழில் இல்லத்தரசி/சமூகசேவகர்
மகன்கள் 1
மகள்கள் 2

தொடர்பு

நிரந்தர முகவரி 25/A,சத்யாசி நகர், மதுரை-3
தற்காலிக முகவரி 25/A,சத்யாசி நகர், மதுரை-3
தொடர்பு எண் 9442330006
மின்னஞ்சல் Not Known
இணையதளம் http://www.mkalagiri.com/
சமூக வலைதளங்கள்

சுவாரஸ்ய தகவல்கள்

தமிழ் எழுத்தாளரான அழகிரிசாமியின் மீது இவரது தந்தை கொண்ட அதீத ஈர்ப்பு மற்றும் அவரை தனது வழிகாட்டியாக கருதியதன் காரணமாக அழகிரி என இவருக்கு பெயர்வைக்கப்பட்டது.
தனது தந்தையின் அறிவுறுத்தலின்படி மிகவும் இளம் வயதில் அரசியலில் கால்பதித்தார் அழகிரி.
கிரிக்கெட் விரும்பியான அழகிரி, கடந்த காலங்களில் கிரிக்கெட் போட்டிகளை விரும்பிபார்ப்பார்.
ஹோண்டா சிட்டி, லேண்ட் ரோவர், டொயோட்டா இன்னோவா மற்றும் பி.எம்.டபிள்யூ என ஒரு கார் தொகுப்பையே வைத்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் த.கிருட்டிணன் கொலை வழக்கு, திருமங்கலம் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், மதுரை தினகரன் நாளிதழ் அலுவலக தாக்குதல் மற்றும் தயா சைபர் டெக் பார்க் நில அபகரிப்பு வழக்கு என ஏராளமான சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் அழகிரி.

அரசியல் காலவரிசை

  • 2014
    ஜனவரி 2014ல், திமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
  • 2009
    2009ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வெற்றி பெற்று மத்திய இராசாயன மற்றும் உரத்துறை அமைச்சரானார்.
  • 2008
    2008ல் நடைபெற்ற மூன்று இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெற காரணமாக இருந்ததால், அக்கட்சியின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

முந்தைய வரலாறு

  • Early 70's
    இளங்கலை அறிவியல் படிப்பை தனது சொந்த ஊரான சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் முடித்தார்.
  • 1989
    1989களில், எந்தவொரு அதிகாரமிக்க பதவியில் இல்லாவிட்டாலும் மதுரை பகுதியில் செல்வாக்குமிக்கவராக திகழ்ந்தார் அழகிரி.
நிகர மதிப்பு19.4 CRORE
சொத்துக்கள்19.4 CRORE
கடன்கள்N/A

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more