Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்கத்தை சேர்ந்தா இளம் அரசியல்வாதி மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம். எல்.
By Rashmi | Saturday, October 7, 2023, 02:53:12 PM [IST]

அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுயசரிதை

அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்கத்தை சேர்ந்தா இளம் அரசியல்வாதி மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார். இவர் 2016ல் திருவெரும்பூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரம்பரியமான அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் மறைந்த திமுக எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழி மற்றும் திமுக முன்னாள் உறுப்பினர் அன்பில் பி தர்மலிங்கத்தின் மகன் ஆவார். இவரது மாமா அன்பில் பெரியசாமியும் திமுக கட்சியைச் சேர்ந்த தலைவர் ஆவார்.

2021 தமிழக சட்டசபை தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 49,697 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் குமாரை தோற்கடித்தார். இதையடுத்து தமிழகத்தில் திமுக அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இவர் அறிவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க

அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பிறந்த தேதி 02 Dec 1973 (வயது 52)
பிறந்த இடம் திருச்சி
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி MCA
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் அன்பில் பொய்யாமொழி
தாயார் பெயர் மாலதி
துணைவர் பெயர் ஜனனி
துணைவர் தொழில் .குடும்ப தலைவி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹8.96 CRORE
சொத்துக்கள்
₹9.02 CRORE
கடன்கள்
₹5.34 LAKHS

அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாரசிய தகவல்கள்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரம்பரியமான அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2021: திமுக அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இவர் அறிவிக்கப்பட்டார்.
  • 2021: 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 49,697 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் குமாரை தோற்கடித்தார். தமிழகத்தில்
  • 2016 : திருவெரும்பூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முந்தைய வரலாறு

  • 2001: ஏப்ரல் 2001 இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ பட்டம் பெற்றார்.
  • 1983: அன்பில் மகேஷ் 28 மார்ச் 1983 இல் திருச்சியில் பிறந்தார்

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+