Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அ. அன்வர் ராஜா

அ. அன்வர் ராஜா
இந்திய அரசியல்வாதிகளில் ஒருவரான அன்வர்ராஜா தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
By Administrator | Tuesday, February 19, 2019, 01:36:47 PM [IST]

அ. அன்வர் ராஜா சுயசரிதை

இந்திய அரசியல்வாதிகளில் ஒருவரான அன்வர்ராஜா தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அ. அன்வர் ராஜா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் அ. அன்வர் ராஜா
பிறந்த தேதி 29 Jun 1949 (வயது 76)
பிறந்த இடம் பனைகுளம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி Graduate
தொழில் கல்வியாளர், சொற்பொழிவாளர்
தந்தை பெயர் திரு அப்துல் முதலிப்
தாயார் பெயர் திருமதி ரவியதுல் அதாபியா
துணைவர் பெயர் திருமதி. தஜீதா பேகம்
குழந்தைகள் 3 மகன்(கள்) 2 மகள்(கள்)
மதம் முஸ்லீம்

அ. அன்வர் ராஜா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹3.09 CRORE
சொத்துக்கள்
₹3.36 CRORE
கடன்கள்
₹27 LAKHS

அ. அன்வர் ராஜா சுவாரசிய தகவல்கள்

இவர் மிகச்சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் தமிழ் இலக்கியம், கலை , அரசியல் மீது தீவிர பற்று கொண்டவர்.

அ. அன்வர் ராஜா அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2015: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்
  • 2014: இராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் முகம்மது ஜலீலை தோற்கடித்து 16வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2012 - 2013: மாநில சிறுபான்மையினர் நல வாரியத்தின் உறுப்பினர்
  • 2001 - 2006: தமிழ்நாடு அரசில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர்
  • 2001 - 2006: தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினர்
  • 1986 - 1991: இராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவிவகித்துள்ளார் அன்வர்ராஜ்.
  • 12 June 2014: பாராளுமன்ற குழு உறுப்பினர்
  • 1 Sep. 2014: சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சக ஆலோசனை குழு உறுப்பினர்
  • 1 Sep. 2014: அலுவல்மொழி தொடர்பான குழு உறுப்பினர்
  • 1 Sep. 2014: வெளியுறவுத்துறை பாராளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர்

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+