• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
கே. அசோக் குமார்

கே. அசோக் குமார்

சுயசரிதை

கே. அசோக்குமார் இந்திய அரசியல்வாதி ஆவார். தமிழகத்திலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிருஷ்ணகிரி தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கே. அசோக் குமார்
பிறந்த தேதி 27 Sep 1953 (வயது 65)
பிறந்த இடம் மடிப்பாக்கம், காஞ்சிபுரம், தமிழ்நாடு
கட்சி பெயர் All India Anna Dravida Munnetra Kazhagam
கல்வி 10th Pass
தொழில் வர்த்தகர்
தந்தை பெயர் கிருஷ்ணமூர்த்தி
தாயார் பெயர் யசோதம்மாள்
துணைவர் பெயர் குமரவேல்
மகன்கள் 2
மகள்கள் 1

தொடர்பு

நிரந்தர முகவரி 5/190, திருவள்ளுவர் நகர் 2வது கிராஸ், கிருஷ்ணகிரி -635001, தமிழ்நாடு 09443236944 (மொபைல்))
தற்காலிக முகவரி 128, வடக்கு அவென்யூ, டெல்லி- 110 00109443236944 (மொபைல்)
தொடர்பு எண் 09443236944,9787376944
மின்னஞ்சல் k.ashokkumar@sansad.nic.in

சுவாரஸ்ய தகவல்கள்

நாட்டுக்கு சேவை ஆற்ற விரும்புவார். சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக சேவை செய்ய விரும்புபவர்.

அரசியல் காலவரிசை

  • 27 April 2015
    ரயில்வே கமிட்டி உறுப்பினர்.
  • 2014
    16வது லோக்சபாவுக்கு திமுகவின் சின்ன பில்லப்பாவை தோற்கடித்து கிருஷ்ணகிரி தொகுதியில் வெற்றி பெற்றார்.
  • 2011 - 2014
    கே. அசோக் குமார் மாவட்ட தலைவராக இருந்தார்.
  • 1 Sep. 2014
    வேதி மற்றும் உரத்துறை நிலைக்குழு உறுப்பினர்.
  • 1 Sep. 2014
    உணவு, நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோகத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்.
நிகர மதிப்பு11.76 LAKHS
சொத்துக்கள்11.76 LAKHS
கடன்கள்N/A

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more