திண்டுக்கல் சி.ஸ்ரீனிவாசன் அதிமுக கட்சியை சேர்ந்த தமிழகத்தின் மூத்த அமைச்சராவார். தற்போது தமிழ்நாடு சட்டசபையில் வனத்துறை அமைச்சராக உள்ளார். இவர் திண்டுக்கல் தொகுதியில் தமிழ்நாடு சட்டமன்றதிற்கு 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1991, 1998, மற்றும் 1999 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் அதிமுக வேட்பாளராக நான்கு முறை திண்டுக்கல் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றுள்ளார் . 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல்லில் இருந்து அதிமுக வேட்பாளராக வெற்றிபெற்றார்.
| முழுப் பெயர் | சி. ஸ்ரீனிவாசன் |
| பிறந்த தேதி | 01 Apr 1948 (வயது 77) |
| பிறந்த இடம் | உசிலம்பட்டி, தமிழ்நாடு |
| கட்சி பெயர் | All India Anna Dravida Munnetra Kazhagam |
| கல்வி | MA HISTORY ANNAMALAI UNIVERSITY 2002, MBA PERIYAR UNIVERSITY 2005 |
| தொழில் | அரசியல்வாதி |
| தந்தை பெயர் | சின்னசாமி தேவர் |
| தாயார் பெயர் | காத்தம்மாள் |
| துணைவர் பெயர் | . |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.