சி. விஜயபாஸ்கர் தமிழக சட்டசபையில் சுகாதாரதுறை அமைச்சராகவும், அதிமுக கட்சியில் மூத்த தலைவராகவும் உள்ளார். விராலிமலை தொகுதியில் இருந்து இவர் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். விராலிமலை தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016 சட்டசபை தேர்தல்களில் இவர் வெற்றி பெற்றார். 2001ல் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து இவர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சி. விஜயபாஸ்கர் தொழில் ரீதியாக ஒரு மருத்துவர். சிதம்பரத்ல் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (ஆர்.எம்.எம்.சி.எச்) இவர் எம்.பி.பி.எஸ் பட்டம் முடித்துள்ளார்.
| முழுப் பெயர் | சி. விஜயபாஸ்கர் |
| பிறந்த தேதி | 08 Apr 1974 (வயது 51) |
| பிறந்த இடம் | இலுப்பூர், புதுக்கோட்டை |
| கட்சி பெயர் | All India Anna Dravida Munnetra Kazhagam |
| கல்வி | MBBS |
| தொழில் | மருத்துவர், அரசியல்வாதி |
| தந்தை பெயர் | ஆர். சின்னத்தம்பி |
| தாயார் பெயர் | யமுனா |
| துணைவர் பெயர் | ரம்யா |
| துணைவர் தொழில் | மருத்துவர் |
| இணையதளம் | https://drcvijayabaskar.com |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.