Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டி டி வி தினகரன்

டி டி வி தினகரன்
டி. டி.
By Rashmi | Thursday, May 30, 2019, 04:03:42 PM [IST]

டி டி வி தினகரன் சுயசரிதை

டி.டி.வி.தினகரன் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தற்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிசிகலா இவரது சித்தி ஆவார். ஊழல் வழக்கில் ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா நான்கு ஆண்டு சிறைச்சாலை தண்டனை பெற்று சென்ற பிறகு டிசம்பர் 2017 ல் ஆர்.கே. நகர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார் " குக்கர்" சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் மார்ச் மாதம் 2018 ஆம் ஆண்டில் 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ' என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.

மேலும் படிக்க

டி டி வி தினகரன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் டி டி வி தினகரன்
பிறந்த தேதி 13 Dec 1963 (வயது 62)
பிறந்த இடம் திருவாரூர், தமிழ்நாடு
கட்சி பெயர் Amma Makkal Munnetra Kazhagam
கல்வி 12th Pass
தொழில் அரசியல்வாதி & தொழில் செய்பவர்
தந்தை பெயர் டி. விவேகானந்தம்
தாயார் பெயர் வனிதாமணி
துணைவர் பெயர் அனுராதா
துணைவர் தொழில் இல்லத்தரசி
குழந்தைகள் 1 மகள்(கள்)

டி டி வி தினகரன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹-23.37 CRORE
சொத்துக்கள்
₹4.95 CRORE
கடன்கள்
₹28.32 CRORE

டி டி வி தினகரன் சுவாரசிய தகவல்கள்

ஜெயலலிதாவின் இதயத்தில் இடத்தை பெற்றதன் மூலம் டி. டிவி தினகரன் 1999 ல் மக்களவைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் அவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் விளங்கினார். 2011 ல் சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

டி டி வி தினகரன் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2018 : 2018ம் ஆண்டு தனது புதிய அரசியல் கட்சியான "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் " என்ற பெயரில் தொடங்கினார்.
  • 2017 : எம் எல் ஏ - டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், சென்னை, தமிழ்நாடு
  • 2007 : ஜூன் 2010 வரை மனித வள மேம்பாட்டு குழுவில் அவர் உறுப்பினராக பணியாற்றினார்.
  • 2004 : 2004-2010ம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர். பதவி காலத்தில் அவர் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர் ஆவார். பின்னர் அவர் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக செயல்பட்டார் .
  • 1999 : அவர் பெரியகுளம் தொகுதியில் இருந்து மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். பெட்ரோலியம் மற்றும் வேதித்துறை அமைச்சக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2000ம் ஆண்டு வரை இந்த பதவியில் பணியாற்றினார்.

டி டி வி தினகரன் சாதனைகள்

1. மாநிலங்களவை பிரதிநிதியாக இருந்துள்ளார். 1999 ஆம் ஆண்டில் பெரியகுளம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2. டிசம்பர் 2017 ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
3. 2018 ம் ஆண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரின் நினைவாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+