முகப்பு
 » 
டாக்டர் ஜெ. ஜெயவர்த்தன்

டாக்டர் ஜெ. ஜெயவர்த்தன்

டாக்டர் ஜெ. ஜெயவர்த்தன்

1987ம் ஆண்டு மே 29ம் தேதி ஜெயக்குமார் ஜெயவர்த்தன் பிறந்தார். தமிழகத்திலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்.

டாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் சுயசரிதை

1987ம் ஆண்டு மே 29ம் தேதி ஜெயக்குமார் ஜெயவர்த்தன் பிறந்தார். தமிழகத்திலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர். சென்னை தெற்கு லோக்சபா தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக சார்பில் 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் போட்டியிட்டு வென்றார்.

By Zainab Ashraf Updated: Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

டாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் டாக்டர் ஜெ. ஜெயவர்த்தன்
பிறந்த தேதி 29 May 1987 (வயது 36)
பிறந்த இடம் ராயபுரம், சென்னை, தமிழ்நாடு
கட்சி பெயர் All India Anna Dravida Munnetra Kazhagam
கல்வி Graduate Professional
தொழில் மருத்துவர்
தந்தை பெயர் திரு ஜெயக்குமார்
தாயார் பெயர் திருமதி ஜெயக்குமாரி
சமூக வலைதளங்கள் சமூக வலைதளங்கள்:

டாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹2.33 CRORE
சொத்துக்கள்:₹3.29 CRORE
கடன்கள்: ₹96.21 LAKHS

டாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் சுவாரசிய தகவல்கள்

ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்தார். தொழில் ரீதியாக இவர் ஒரு டாக்டர். தனது 26வது வயதில் சென்னை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றதன் மூலம் இந்தியாவின் இளம் வயது எம்.பி என்ற பெருமையைப் பெற்றார்.

டாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் அரசியலில் கடந்து வந்த பாதை

15 Sep. 2014
  • மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர்
15 Sep. 2014
  • புரோட்டாகால் விதி மீறல் குழு உறுப்பினர், லோக்சபா உறுப்பினர்கள், அரசு ஊழியர்களுக்கு இடையிலான நல்லுறவுக் குழு உறுப்பினர்
1 Sep. 2014
  • அறிவியல் தொழில்நுட்ப நிலைக்குழு உறுப்பினர்.
  • 16வது லோக்சபா தேர்தலில் சென்னை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட ஜெயவர்த்தன், திமுகவின் டிகேஎஸ் இளங்கோவனை தோற்கடித்தார்.

டாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் சாதனைகள்

தகவல் இல்லை

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X