எஸ். செந்தில்குமார் (பிறப்பு 22 ஜூன் 1977) திமுக கட்சியைச் சேர்ந்த ஒரு இளம் அரசியல்வாதி மற்றும் மருத்துவர். திமுக கட்சி சார்பாக 2019 ஆம் ஆண்டில் தருமபுரியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸை வீழ்த்தி மக்களவை தேர்தலில் 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றார்.
ஜனவரி 2021 இல் திமுக என்.ஆர்.ஐ. நலபிரிவு இணை செயலாளராக தேர்வானார். ஜனவரி 2002 இல் இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்தார். 2016ல் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.டி (ஆர்.டி) படித்தார்.
| முழுப் பெயர் | டாக்டர். எஸ். செந்தில்குமார் |
| பிறந்த தேதி | 22 Jun 1977 (வயது 48) |
| பிறந்த இடம் | தருமபுரி, தமிழ்நாடு, |
| கட்சி பெயர் | Dravida Munetra Kazhagam |
| கல்வி | MBBS, MD |
| தொழில் | மருத்துவர் , அரசியல்வாதி |
| தந்தை பெயர் | செல்வராஜ் |
| தாயார் பெயர் | ஷீலா |
| துணைவர் பெயர் | சோபனா |
| துணைவர் தொழில் | குடும்ப தலைவி |
| குழந்தைகள் | 1 மகன்(கள்) 1 மகள்(கள்) |
Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.