முகப்பு
 » 
டாக்டர். கே. கோபால்

டாக்டர். கே. கோபால்

டாக்டர். கே. கோபால்

டாக்டர் கே கோபால் டாக்டர் (MBBS, DCH, PG Dip Diab) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து 2014ம் ஆண்டு தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாக்டர். கே. கோபால் சுயசரிதை

டாக்டர் கே கோபால் டாக்டர் (MBBS, DCH, PG Dip Diab) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து 2014ம் ஆண்டு தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் எம்.எல்.ஏ. வேதையனின் மருமகன் ஆவார்.

By Anushree Updated: Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

டாக்டர். கே. கோபால் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் டாக்டர். கே. கோபால்
பிறந்த தேதி 10 Nov 1959 (வயது 64)
பிறந்த இடம் கிடாமங்கலம், நாகப்பட்டினம், தமிழ்நாடு
கட்சி பெயர் All India Anna Dravida Munnetra Kazhagam
கல்வி Graduate Professional
தொழில் மருத்துவர்
தந்தை பெயர் திரு. வி. கருப்பையன்
தாயார் பெயர் திருமதி. உடையம்மாள்

டாக்டர். கே. கோபால் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹54.46 LAKHS
சொத்துக்கள்:₹1.91 CRORE
கடன்கள்: ₹1.36 CRORE

டாக்டர். கே. கோபால் சுவாரசிய தகவல்கள்

அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளரான டாக்டர் கே. கோபால் 434174 வாக்குகள் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து 328095 வாக்குகள் பெற்ற ஏ.கே.எஸ். விஜயனை தோற்கடித்தார்.

டாக்டர். கே. கோபால் அரசியலில் கடந்து வந்த பாதை

2014
  • நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்ற கழக கட்சி வேட்பாளரான விஜயனை தோற்கடித்து பதினாறாவது மக்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991 - 1996
  • கே. கோபால் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
15 Sep. 2014
  • ஆலோசனைக் குழு, தகவல்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.
15 Sep. 2014
  • பாராளுமன்ற ஹவுஸ் வளாகத்தில் உணவு நிர்வாக கூட்டுக் குழு உறுப்பினர்.
1 Sep. 2014
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு நிலைக் குழு உறுப்பினர் ஆவார்.
1 Sep. 2014
  • மனுக்கள் கமிட்டி உறுப்பினர்

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X