Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹெச். டி. ரேவண்ணா

ஹெச். டி. ரேவண்ணா
ஹெச். டி ரேவண்ணா முன்னாள் பிரதமர் ஹெச்.
By Zainab Ashraf | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

ஹெச். டி. ரேவண்ணா சுயசரிதை

ஹெச். டி ரேவண்ணா முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவேகவுடாவின் மகன் ஆவார். கர்நாடக சட்டசபைக்கு ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிபுரா சட்டசபைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1994 ஆம் ஆண்டில் அவர் ஹோலேநரசிபுரா தொகுதியில் வெற்றி பெற்றார். 2004 ஆம் ஆண்டு முதல், அவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார். தற்போது ஹெச். டி. குமாரசாமி அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார்.

மேலும் படிக்க

ஹெச். டி. ரேவண்ணா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஹெச். டி. ரேவண்ணா
பிறந்த தேதி 17 Dec 1957 (வயது 68)
பிறந்த இடம் ஹரதனஹள்ளி, மைசூர்
கட்சி பெயர் Janata Dal (Secular)
கல்வி 10th Pass
தொழில் விவசாயி, பொது சேவகர்
தந்தை பெயர் ஹெச். டி. தேவ கவுடா
தாயார் பெயர் சென்னம்மா
துணைவர் பெயர் பவானி ரேவண்ணா
துணைவர் தொழில் இல்லத்தரசி, சமூக சேவகர்
குழந்தைகள் 2 மகன்(கள்)
மதம் இந்து
இணையதளம் http://jds.ind.in/h-d-revanna/

ஹெச். டி. ரேவண்ணா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹64.77 CRORE
சொத்துக்கள்
₹80.02 CRORE
கடன்கள்
₹15.25 CRORE

ஹெச். டி. ரேவண்ணா சுவாரசிய தகவல்கள்

1. ஜோதிடரின் ஆலோசனையின் படி பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா, தினசரி பெங்களூரு மற்றும்
ஹோலேநரசிபுரா இடையே பயணித்து வருகிறார். இரு ஊர்களுக்கும் இடையிலான மொத்த கிலோமீட்டர் 350 ஆகும்.

2. அமைச்சராக இருந்தும், முதல்வரின் அண்ணனாக இருந்தும் கூட அவருக்கு இதுவரை பெங்களூரில் அதிகாரப்பூர்வ இல்லம் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெச். டி. ரேவண்ணா அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2018: 2018 ஆம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஹோலேநரசிபுரா தொகுதியிலிருந்து 92,713 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஹெச்.டி.குமாரசாமி அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
  • 2004: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கர்நாடகா சட்டமன்றத்திற்கு அதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் அவர் தரம் சிங் மற்றும் ஹெச். டி.குமார சாமி அமைச்சரவையில் பொதுப்பணித் துறை மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக பணியாற்றினார்.
  • 1999: 1999 ல் அவர் மீண்டும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
  • 1994: 1994 ஆம் ஆண்டு ஹோலேநரசிபுரா தொகுதியிலிருந்து கர்நாடகா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹெச். டி. ரேவண்ணா சாதனைகள்

1. ஹெச். டி. ரேவண்ணா கர்நாடக பால் வள கழகத்தின் தலைவராக கடந்த 9 வருடமாக இருந்து வருகிறார்.

2. 2103ல் அவர் ஹோலேநரசிபுரா தொகுதியில் 30,058 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகளில் இது 57.14 சதவீதமாகும்.

3. 2008ம் ஆண்டு தேர்தலில், அவர் 27,606 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்த வாக்குகளில் 54.58 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+