Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹரி ஜி

ஹரி ஜி
ஹரி ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். 2014ம் ஆண்டு தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக அரக்கோணம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
By Anushree | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

ஹரி ஜி சுயசரிதை

ஹரி ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். 2014ம் ஆண்டு தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக அரக்கோணம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் திருத்தனி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் உள்ளார். 2014 ஆம் ஆண்டின் போது அவர் எம்.ஜி.ஆர் மன்றம் திருத்தணி வடக்கு மாவட்ட செயலாளர் ஆக செயல்பட்டார்.

மேலும் படிக்க

ஹரி ஜி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஹரி ஜி
பிறந்த தேதி 25 Jul 1960 (வயது 65)
பிறந்த இடம் குப்பம்கண்டிகை, திருவள்ளுர் மாவட்டம், தமிழ்நாடு
கட்சி பெயர் All India Anna Dravida Munnetra Kazhagam
கல்வி Post Graduate
தொழில் வழக்கறிஞர்
தந்தை பெயர் ஸ்ரீ கோவிந்தசாமி
தாயார் பெயர் திருமதி. சின்னம்மாள்
துணைவர் பெயர் திருமதி. உஷா ராணி
குழந்தைகள் 1 மகன்(கள்) 3 மகள்(கள்)

ஹரி ஜி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹3.3 CRORE
சொத்துக்கள்
₹3.3 CRORE
கடன்கள்
N/A

ஹரி ஜி சுவாரசிய தகவல்கள்

அரசியலில் ஆர்வமுள்ளவராக உள்ள அவர் பொருளாதார ரீதியில் ஏழைகளாக இருக்கும் மக்களுக்கும் குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வதன் மூலமாகவும் சமூக சேவை செய்கிறார்.

ஹரி ஜி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2006 - 2009: தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2006 - 2011: சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 13 Feb. 2017: தொழிற்துறைக்கான நிலைக் குழுவில் உறுப்பினர்.
  • 1 May 2017: பொது நிர்வாக குழுவின் உறுப்பினர்.
  • 1 Sep. 2014 12 Feb. 2017: பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் உறுப்பினராக செயல்பட்டார்.
  • 1 Sep. 2014 12 Feb. 2017: விவசாய அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினர் ஆவார்.
  • 1 Sep. 2014 12 Feb. 2017: பாதுகாப்பு நிலைக்குழுவின் உறுப்பினர்.
  • : திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த வேட்பாளர் என். ஆர்.இளங்கோவை அரக்கோணம் தொகுதியில் இருந்து தோற்கடித்ததன் மூலம் பதினாறாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹரி ஜி சாதனைகள்

1983ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை செங்கல்பட்டு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் எம் ஜி ஆர் இளைஞர் பிரிவின் துணை செயலாளர் ஆவார்.

1987முதல் 1996வரை எம் ஜி ஆர் இளைஞர் பிரிவின் இணை செயலாளராக பணியாற்றினார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+