டி. ஜெயக்குமார்

டி. ஜெயக்குமார்
தமிழக அரசியல்வாதிகளில் ஒருவரான ஜெயக்குமார் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராக இருக்கும் இவர், சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்து 29 செப்டம்பர் 2012 அன்று அப்பதவியை இராஜினாமா செய்தார்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:36:47 PM [IST]

டி. ஜெயக்குமார் சுயசரிதை

தமிழக அரசியல்வாதிகளில் ஒருவரான ஜெயக்குமார் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராக இருக்கும் இவர், சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்து 29 செப்டம்பர் 2012 அன்று அப்பதவியை இராஜினாமா செய்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 1991, 2001, 2006, 2011 மற்றும் 2016 தேர்தல்களில் ராயபுரம் தொகுதியிலிருந்து போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். தற்போது மீன்வளம், நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சராக பணியாற்றும் ஜெயக்குமார், இராயபுரம் தொகுதியின் வலுவான அதிமுக வேட்பாளர்.

மேலும் படிக்க

டி. ஜெயக்குமார் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் டி. ஜெயக்குமார்
பிறந்த தேதி 18 Sep 1960 (வயது 65)
பிறந்த இடம் ராயபுரம், சென்னை
கட்சி பெயர் All India Anna Dravida Munnetra Kazhagam
கல்வி பட்டதாரி தொழில்முறை
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் துரைராஜன்
தாயார் பெயர் தகவல்கள் இல்லை
துணைவர் பெயர் தகவல்கள் இல்லை
துணைவர் தொழில் இல்லத்தரசி
குழந்தைகள் 1 மகன்(கள்)
இணையதளம் NIL

டி. ஜெயக்குமார் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹1.78 CRORE
சொத்துக்கள்
₹1.79 CRORE
கடன்கள்
₹1 LAKHS

டி. ஜெயக்குமார் சுவாரசிய தகவல்கள்

வழக்கறிஞரான ஜெயக்குமாரின் மகன் டி. ஜெயவர்தன் எம்பிபிஎஸ் எம்.டி, தென்சென்னை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர். ஜெயகுமாருக்கு மீனவர் சமுதாயத்தில் பெரும் ஆதரவு உள்ளது.

டி. ஜெயக்குமார் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2026 மார்ச்: ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார், மாநில அரசியல் மற்றும் பொது விவகாரங்களில் தனது தீவிர ஈடுபாட்டைத் தொடர்கிறார்.
  • 2022-2026: ஒரு மூத்த அதிமுக அமைப்பாளராகவும், எதிர்க்கட்சி உறுப்பினராகவும், மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
  • 2021: 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
  • 2017: 2017 இன் தொடக்கத்தில், ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து, ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் பிரிவுக்குப் பிறகு, சசிகலாவின் ஆதரவுடன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 2016: 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது மற்றும் சசிகலாவின் உதவியுடன் ஜெயலலிதாவை சமாதானப்படுத்தி மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 2011: 2011 தேர்தல் மூலம் மீண்டும் ராயபுரம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
  • 2006: மீண்டும் அதே ராயபுரம் தொகுதியிலிருந்து இவர் எம்.எல்.ஏ. ஆனார்.
  • 1991: ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ராயபுரம் தொகுதியை வழங்கினார், வெற்றி பெற்றார். இவர் எம்.எல்.ஏ. ஆனார், மேலும் ஜெயலலிதாவிடம் அதிக நம்பிக்கையை பெற்றார்.
  • : இவர் அதிமுக கட்சியில் உறுப்பினர் ஆனார்.

முந்தைய வரலாறு

  • 80களின் முற்பகுதி: டி. ஜெயக்குமார் சென்னை பச்சையப்பா கல்லூரியில் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் மற்றும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.

டி. ஜெயக்குமார் சாதனைகள்

இவரது திறமைகள் காரணமாக தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். பின்னர் மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு, நிதித்துறையும் கூடுதலாக வழங்கப்பட்டது. இவர் ராயபுரம் தொகுதியில் இருந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+