Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரண் வாலியா

கிரண் வாலியா
இந்திய அரசியல்வாதி மற்றும் பேராசிரியரான கிரண் வாலியா, டெல்லி மாள்வியா நகர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வானார் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினர். புதுடெல்லியில் பிறந்த இப்பெண்மணி, ஐஐபிஏ-ல் ரிசர்ச் மெத்தடாலஜி பயின்று, டெல்லி பல்கலைகழகத்தில் துணை போராசிரியை-ஆகவும் பணியாற்றியுள்ளார்.
By Ajay M V | Tuesday, February 19, 2019, 01:36:47 PM [IST]

கிரண் வாலியா சுயசரிதை

இந்திய அரசியல்வாதி மற்றும் பேராசிரியரான கிரண் வாலியா, டெல்லி மாள்வியா நகர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்வானார் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினர். புதுடெல்லியில் பிறந்த இப்பெண்மணி, ஐஐபிஏ-ல் ரிசர்ச் மெத்தடாலஜி பயின்று, டெல்லி பல்கலைகழகத்தில் துணை போராசிரியை-ஆகவும் பணியாற்றியுள்ளார்.

கிரண் வாலியா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் கிரண் வாலியா
பிறந்த தேதி 12 Oct 1968 (வயது 57)
பிறந்த இடம் புதுடெல்லி
கட்சி பெயர் Indian National Congress
கல்வி Post Graduate
தொழில் அரசியல்வாதி மற்றும் பேராசிரியர்
தந்தை பெயர் எஸ்.என். பஷின்
தாயார் பெயர் லேட். லீலா பஷின்
துணைவர் பெயர் சாத் பிரகாஷ் வாலியா
குழந்தைகள் 1 மகன்(கள்) 1 மகள்(கள்)

கிரண் வாலியா நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹46.13 LAKHS
சொத்துக்கள்
₹46.13 LAKHS
கடன்கள்
N/A

கிரண் வாலியா சுவாரசிய தகவல்கள்

இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது டெல்லி சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்துள்ளார் கிரண் வாலியா.

மேலும் ஷீலா தட்ஷித்தின் அரசில் மாநில அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது சுகாதாரம், குடும்பநலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு & மொழி போன்ற துறைகளை கவனித்து வந்தார்.

கிரண் வாலியா அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2008: பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மொழிகள் அமைச்சகத்தின் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார்
  • 2008: சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் அமைச்சராக பதவியேற்றார்.
  • 2008: மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார் கிரண் வாலியா.
  • 2003: 3வது டெல்லி சட்டமன்றத்தின் உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1998: டெல்லி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

கிரண் வாலியா சாதனைகள்

டெல்லி பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் பாடம் கற்பித்த கிரண் வாலியா, தனது மாள்வியா நகர் சட்டமன்ற தொகுதியில் நவீன முறை மற்றும் பாரம்பரிய முறை என இரண்டு வழிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் மின்மாற்றிகளை மேம்படுத்துதல்/மாற்றியமைத்தல் மற்றும் திட்டமிடாத மின்தடைக்கு வழிவகுக்கும் எல்டி பவர் கேபிள்களை மாற்றுதல் போன்றவற்றில் முன்னோடியாக திகழ்ந்தார் கிரண் வாலியா.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+