Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன்முடி .கே

பொன்முடி .கே
கே. பொன்முடி தமிழகத்தின் அமைச்சரும் திமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆவார்.
By Rashmi | Saturday, October 7, 2023, 02:52:37 PM [IST]

பொன்முடி .கே சுயசரிதை

கே.பொன்முடி தமிழகத்தின் அமைச்சரும் திமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆவார். 2006 முதல் 2011 வரை தமிழ்நாட்டில் உயர்கல்வி அமைச்சராக இருந்தார். 1989 முதல் 1991 வரை திமுக ஆட்சியின் போது சுகாதார அமைச்சராகவும், 1996 முதல் 2001 வரை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சராகவும் இருந்தார். அரசியலுக்கு வருவதற்கு முன் விழுப்புரம் அரசு கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பாக திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு பொன்முடி வெற்றிபெற்றார். இதையடுத்து திமுக சார்பாக உயர்கல்வித்துறை அமைச்சராக இவர்அறிவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க

பொன்முடி .கே தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் பொன்முடி .கே
பிறந்த தேதி 19 Aug 1950 (வயது 75)
பிறந்த இடம் விழுப்புரம்
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி MA (His), MA (Pol. Sc) , MA(PUBLIC ADMIN), B.Ed, B.L., Ph.d
தொழில் வியபாரம், அரசியல்
தந்தை பெயர் கந்தசாமி
தாயார் பெயர் பரிமளா
துணைவர் பெயர் விசாலாட்சி
துணைவர் தொழில் வியாபாரம்
மதம் இந்து
இணையதளம் http://www.kponmudi.com/

பொன்முடி .கே நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹12.6 CRORE
சொத்துக்கள்
₹17.42 CRORE
கடன்கள்
₹4.82 CRORE

பொன்முடி .கே சுவாரசிய தகவல்கள்

அரசியலுக்கு வருவதற்கு முன் விழுப்புரம் அரசு கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

பொன்முடி .கே அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2021: திமுக சார்பாக உயர்கல்வித்துறை அமைச்சராக இவர் அறிவிக்கப்பட்டார்.
  • 2021: 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பாக திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு பொன்முடி வெற்றிபெற்றார்.
  • 2016 : திருக்கோயிலூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வென்றார்.
  • 2011 : விழுப்புரம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
  • 2006 : விழுப்புரம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வென்றார்.
  • 2001 : விழுப்புரம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வென்றார்.
  • 1996 : விழுப்புரம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வென்றார்.
  • 1991 : விழுப்புரம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
  • 1989 : விழுப்புரம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வென்றார்.

முந்தைய வரலாறு

  • 1950: கே. பொன்முடி ஆகஸ்ட் 19, 1950 அன்று பிறந்தார்

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+