• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
ஆர். ராதாகிருஷ்ணன்

ஆர். ராதாகிருஷ்ணன்

சுயசரிதை

1971ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி பிறந்தார் ஆர். ராதாகிருஷ்ணன். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர். புதுச்சேரி முன்னாள் சபாநாயகரும் கூட. 2006 முதல் 2011 வரை சபாநாயகராக இருந்துள்ளார். அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கு 2014ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஆர். ராதாகிருஷ்ணன்
பிறந்த தேதி 09 Jun 1971 (வயது 48)
பிறந்த இடம் புதுத்தோட்டம், காஞ்சிபுரம், தமிழ்நாடு
கட்சி பெயர் All India N.r. Congress
கல்வி Post Graduate
தொழில் தொழில், விவசாயம்
தந்தை பெயர் ஆர். ராமநாதன்
தாயார் பெயர் ஆர். சந்தானலட்சுமி
துணைவர் பெயர் ஆர்.சுபாஷினி
துணைவர் தொழில் தகவல் இல்லை
மகன்கள் 2
மகள்கள் 1

தொடர்பு

நிரந்தர முகவரி 6, 1வது கிராஸ், ஜெயநகர், ரெட்டியார் பாளையம், புதுச்சேரி தொலைபேசி : (0413) 229113, 09786014779 (மொபைல்)
தற்காலிக முகவரி 107, புதுச்சேரி ஹவுஸ், சர்தார் படேல் மார்க், புதுடெல்லி -110021 தொலைபேசி: (011) 26118030, 26118031
தொடர்பு எண் 9786014779,0413-2291133

சுவாரஸ்ய தகவல்கள்

அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுச்சேரி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமியை 60,854 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அரசியல் காலவரிசை

  • 2006 - 2011
    புதுச்சேரி சட்டசபை சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
  • 2001 - 2011
    புதுச்சேரி சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1 Sep. 2014
    ரயில்வே துறை நிலைக்குழு உறுப்பினர்.
  • 16வது லோக்சபாவுக்கு காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
நிகர மதிப்பு7.01 CRORE
சொத்துக்கள்7.77 CRORE
கடன்கள்76.59 LAKHS

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more