Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராப்ரி தேவி

ராப்ரி தேவி
ராப்ரி தேவி யாதவ் பீகாரில் இருந்து வந்த ஒரு அரசியல்வாதி ஆவார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினராக இருந்து பீகாரில் மூன்று முறை முதலமைச்சராக பணியாற்றியுள்ளார்.
By Rashmi | Tuesday, February 19, 2019, 01:40:30 PM [IST]

ராப்ரி தேவி சுயசரிதை

ராப்ரி தேவி யாதவ் பீகாரில் இருந்து வந்த ஒரு அரசியல்வாதி ஆவார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினராக இருந்து பீகாரில் மூன்று முறை முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். ராப்ரி தேவி ஒரு பாரம்பரிய இல்லத்தரசி. அவருக்கு அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்த போது அவர் பீகாரின் முதலமைச்சராக பொறுப்பேற்றது இந்திய அரசியல் வரலாற்றில் உள்ள அனைவருக்கும் ஒரு பெரு அதிர்ச்சியாக இருந்தது. ராப்ரி தேவி தான் பீகார் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சரும் ஆவார். 1956இல் பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்சில் ராப்ரி தேவி பிறந்தார். அவர் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார். பின் 1973ல் லாலு பிரசாத் யாதவ்-வை ராப்ரி தேவி திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஏழு மகள்களும் உள்ளனர். ராப்ரி தேவியின் கணவர் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் ரயில்வே அமைச்சராகவும் இருந்தார்.

மேலும் படிக்க

ராப்ரி தேவி தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ராப்ரி தேவி
பிறந்த தேதி 01 Jan 1959 (வயது 67)
பிறந்த இடம் சலர்கலன், லைன் பஜார், கோபால்கஞ்ச், பீகார்
கட்சி பெயர் Rashtriya Janata Dal
கல்வி 8th Pass
தொழில் சமூக சேவகர் மற்றும் அரசியல்வாதி
தந்தை பெயர் தகவல் இல்லை
தாயார் பெயர் தகவல் இல்லை
துணைவர் பெயர் லாலு பிரசாத் யாதவ்
துணைவர் தொழில் Politician
குழந்தைகள் 2 மகன்(கள்) 7 மகள்(கள்)
மதம் இந்து

ராப்ரி தேவி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹13.3 CRORE
சொத்துக்கள்
₹17.92 CRORE
கடன்கள்
₹4.62 CRORE

ராப்ரி தேவி சுவாரசிய தகவல்கள்

ராப்ரி தேவியின் கணவர் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பதவி விலகிய போது முன்பு எப்போதும் இல்லாத நடவடிக்கையாக 1997 ஜூலை 25ம் தேதி ராப்ரி தேவி பீகாரின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
ராப்ரி தேவி பீகார் மாநிலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார்.

ராப்ரி தேவி அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2014: 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சரன் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.
  • 2005: ராப்ரி தேவி 2005ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வைசாலியின் ராக்பூர் தொகுதியில் வென்றார்.
  • 2000-2005: ராப்ரி தேவி தனது ஐந்து வருட முதலமைச்சர் பதவியை நிறைவு செய்தார்.
  • 2000: ராப்ரி தேவி மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்றார்.
  • 1997-1999: ராப்ரி தேவி முதலில் 1997 முதல் 1999 வரை இரண்டு ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார்.

முந்தைய வரலாறு

  • 1995: அரசியலில் வருவதற்கு முன்பு இவர் இல்லத்தரசியாக இருந்தார்.

ராப்ரி தேவி சாதனைகள்

தகவல் இல்லை

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+