Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சு. வெங்கடேசன்

சு. வெங்கடேசன்
சு. வெங்கடேசன் மதுரைச் சேர்ந்த சிபிஐ (எம்) எம்பி ஆவார்.
By Keshav Karna | Monday, April 5, 2021, 12:49:53 PM [IST]

சு. வெங்கடேசன் சுயசரிதை

சு.வெங்கடேசன் மதுரைச் சேர்ந்த சிபிஐ (எம்) எம்பி ஆவார். இவர் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் சிபிஐ (எம்) கட்சியின் நீண்டகால உறுப்பினர். தனது பள்ளி நாட்களிலேயே இவர் தனதுஅரசியல் பயணத்தை தொடங்கினார். மதுரை மக்களவைத் தொகுதியில் இருந்து 2019 இந்திய பொதுத் தேர்தலில் வெங்கடேசன் சிபிஐ (எம்) வேட்பாளராக போட்டியிட்டார். அவர் 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தனது முதல் நாவலான காவல்கோட்டம் புத்தகத்திற்காக 2011 இல் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். அவர் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.

மேலும் படிக்க

சு. வெங்கடேசன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் சு. வெங்கடேசன்
பிறந்த தேதி 16 Mar 1970 (வயது 56)
பிறந்த இடம் ஹார்விப்பட்டி, மதுரை, தமிழ்நாடு
கட்சி பெயர் Communist Party Of India (marxist)
கல்வி 12th Pass
தொழில் எழுத்தாளர், அரசியல்வாதி
தந்தை பெயர் சுப்புராம்
தாயார் பெயர் நல்லம்மாள்
துணைவர் பெயர் கமலா
துணைவர் தொழில் குடும்ப தலைவி
குழந்தைகள் 2 மகள்(கள்)

சு. வெங்கடேசன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
₹18.11 LAKHS
சொத்துக்கள்
₹18.11 LAKHS
கடன்கள்
N/A

சு. வெங்கடேசன் சுவாரசிய தகவல்கள்

2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தனது முதல் நாவலான காவல்கோட்டம் புத்தகத்திற்காக 2011 இல் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.
2012ல் வசந்தபாலன் மூலம் எடுக்கப்பட்ட அரவான் படம் இவர் எழுதிய காவல்கோட்டம் புத்தகம் மூலம் எடுக்கப்பட்டது ஆகும்.

சு. வெங்கடேசன் அரசியலில் கடந்து வந்த பாதை

  • 2019 : மதுரை மக்களவைத் தொகுதியில் இருந்து 2019 இந்திய பொதுத் தேர்தலில் வெங்கடேசன் சிபிஐ (எம்) வேட்பாளராக போட்டியிட்டார்.
  • 1985 : சு.வெங்கடேசன் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ (எம்)ல் சேர்ந்தார்.

முந்தைய வரலாறு

  • 2011: காவல்கோட்டம் புத்தகத்திற்காக 2011 இல் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.
  • 2008: 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தனது முதல் நாவலான காவல்கோட்டம் புத்தகத்தை வெளியிட்டார்.

Disclaimer:The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+