• search
முகப்பு
 » 
அரசியல்வாதிகள்
 » 
செங்குட்டுவன் பி

செங்குட்டுவன் பி

சுயசரிதை

பி. செங்குட்டுவன் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். வேலூர் தொகுதியில் வேட்பாளர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக போட்டியிட்ட, புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை 59,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் தொகுதியில் தேந்தெடுக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இரண்டாவது வேட்பாளர் இவர். 1983ம் ஆண்டு இவர் வழக்கறிஞராகப் பதிவு செய்து வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் செங்குட்டுவன் பி
பிறந்த தேதி 06 May 1956 (வயது 63)
பிறந்த இடம் வேலூர், தமிழ்நாடு
கட்சி பெயர் All India Anna Dravida Munnetra Kazhagam
கல்வி Post Graduate
தொழில் ஆசிரியர், வழக்கறிஞர், முன்னாள் அரசு வழக்கறிஞர்
தந்தை பெயர் ஸ்ரீ பாலசுப்பிரமணியம்
தாயார் பெயர் திருமதி. பத்மாவதி
துணைவர் பெயர் திருமதி. வி. ஜெயந்தி
மகன்கள் 1
மகள்கள் 1

தொடர்பு

நிரந்தர முகவரி 5 எ, சுந்தர் தெரு, திருநகர், வேலூர், தமிழ்நாடு 632006,தொலைபேசி : (0416) 2249017 கைபேசி 09443249017
தற்காலிக முகவரி பிளாட் எண் வடக்கு அவென்யூ, புது தில்லி - 110001 கைபேசி -09443249017
தொடர்பு எண் 9443249017
மின்னஞ்சல் senguttuvanb.adv@gmail.com

சுவாரஸ்ய தகவல்கள்

ஏழைகளின் மேம்பாட்டுக்காக பணியாற்றுகிறார்.

அரசியல் காலவரிசை

  • 2014
    பி.செங்குட்டுவன் பதினாறாவது மக்களவைக்கு வேலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஆன எ. சி. சண்முகத்தை தோற்கடித்தார்.
  • 14 Aug. 2014 - 30 April 2017
    பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு உறுப்பினர்
  • 13 Feb. 2017
    பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினராக செயல்பட்டார்.
  • 1 Sep. 2014 - 12 Feb. 2017
    தொழிற்துறைக்கான நிலைக் குழுவின் உறுப்பினர் ஆவார்.
  • 1 Sep. 2014 - 12 Feb. 2017
    ஆலோசனைக் குழு, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சக குழு உறுப்பினர்.
  • 1 Sep. 2014 - 12 Feb. 2017
    தமிழகத்தின் 15வது நிதிக் கமிஷனின் அலுவல் சாரா உறுப்பினர்.
நிகர மதிப்பு87.57 LAKHS
சொத்துக்கள்91.97 LAKHS
கடன்கள்4.4 LAKHS

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

சமூக வலைதளம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more