முகப்பு
 » 
திருச்சி சிவா

திருச்சி சிவா

திருச்சி சிவா

திருச்சி சிவா திமுக கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவர். தமிழகத்தில் இருந்து இவர் திமுகவின் மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார்.

திருச்சி சிவா சுயசரிதை

திருச்சி சிவா திமுக கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவர். தமிழகத்தில் இருந்து இவர் திமுகவின் மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார். 1996, 2002, 2007,2014 மற்றும் 2020 ஆண்டுகளில் திமுக கட்சியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மாநிலங்களவையில் பல தனிநபர் மசோதாக்களைக் கொண்டு வந்தார். அவர் திருநங்கைகளின் உரிமைகள் மசோதாவை 2014 இல் கொண்டுவந்தார், இந்த மசோதா மாநிலங்களவை ஒருமனதாக நிறைவேறியது.

1970களில் இருந்து திமுக உறுப்பினராக திருச்சி சிவா இருக்கிறார். 1976 ஆம் ஆண்டின் எமர்ஜென்சியின் போது மிசா சட்டத்தின் கீழ் சிவா ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார். 1978ல் திமுக மாவட்ட மாணவர் பிரிவின் அமைப்பாளராக சிவா இருந்தார்.

மேலும் படிக்க
By Moumi Majumdar Updated: Monday, April 5, 2021, 12:49:12 PM [IST]

திருச்சி சிவா தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் திருச்சி சிவா
பிறந்த தேதி 15 May 1954 (வயது 69)
பிறந்த இடம் திருச்சி
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி M.A., B.L.
தொழில் அரசியல்வாதி, வழக்கறிஞர்
தந்தை பெயர் ஆர். நடேசன்
தாயார் பெயர் என். தனபாக்கியம்

திருச்சி சிவா நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹3.62 CRORE
சொத்துக்கள்:₹3.98 CRORE
கடன்கள்: ₹35.76 LAKHS

திருச்சி சிவா சுவாரசிய தகவல்கள்

திருநங்கைகளின் உரிமைகள் மசோதாவை 2014 இல் கொண்டு வந்தார், இந்த மசோதா மாநிலங்களவை ஒருமனதாக நிறைவேறியது. 36 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய முதல் தனிநபர் மசோதா இதுதான்.

திருச்சி சிவா அரசியலில் கடந்து வந்த பாதை

2020
  • தமிழகத்தில் இருந்து இவர் திமுகவின் மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார்
2014
  • தமிழகத்தில் இருந்து இவர் திமுகவின் மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார்
2007
  • தமிழகத்தில் இருந்து இவர் திமுகவின் மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார்
2002
  • தமிழகத்தில் இருந்து இவர் திமுகவின் மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார்
1996
  • தமிழகத்தில் இருந்து இவர் திமுகவின் மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார்
1992
  • 1978ல் திமுக இளைஞரணியின் அமைப்பாளராக சிவா இருந்தார்.
1982
  • திமுக மாவட்ட மாணவர் பிரிவின் அமைப்பாளராக சிவா இருந்தார்.
1978
  • 1978ல் திமுக மாவட்ட மாணவர் பிரிவின் அமைப்பாளராக சிவா இருந்தார்.
1976
  • 1976 ஆம் ஆண்டின் எமர்ஜென்சியின் போது மிசா சட்டத்தின் கீழ் சிவா ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X