முகப்பு
 » 
டி. ஆர் பாலு

டி. ஆர் பாலு

டி. ஆர் பாலு

டி. ஆர்.

டி. ஆர் பாலு சுயசரிதை

டி. ஆர். பாலு என்ற அழைக்கப்படும் திமுக கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான தளிக்கோட்டை ராஜு பாலு தற்போது ஸ்ரீபெரும்பத்தூர் மக்களவை தொகுதியின் எம்.பியாக இருக்கிறார். டி ஆர் பாலு தமிழ்நாட்டின் திருவாவூர் மாவட்டத்தில் தளிக்கோட்டையில் பிறந்தார். அவர் தனது 16 வயதிலேயே திமுகவில் இணைந்தார். பின்னர் 1982 ஆம் ஆண்டில் திமுகவின் சென்னை நகர மாவட்ட பிரிவின் செயலாளரானார்.

அவர் 1996 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக ஐந்து முறை இந்திய மக்களவையில் உறுப்பினராக உள்ளார். அவர் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் மாநில அமைச்சராகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரவை அமைச்சராகவும், கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். ரயில்வே அமைச்சகத்தின் நாடாளுமன்றக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இப்போது அவர் செப்டம்பர் 3, 2020 அன்று திமுகவின் பொருளாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
He is a member of Lok Sabha of India for five times 1996. He served as Minister of State in the Ministry Petroleum and Natural Gas, Cabinet Minister of Environment and Forests, Minister of Shipping and Road Transport and Highways, Chairman of the Department Related Standing Committee of Parliament of the Ministry of Railways . He now serves as the Treasurer of DMK, elected unopposed on 3rd September 2020.

மேலும் படிக்க
By Keshav Karna Updated: Sunday, January 31, 2021, 12:06:56 PM [IST]

டி. ஆர் பாலு தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் டி. ஆர் பாலு
பிறந்த தேதி 15 Jun 1941 (வயது 82)
பிறந்த இடம் தளிக்கோட்டை , திருவாரூர்
கட்சி பெயர் Dravida Munetra Kazhagam
கல்வி B.Sc.
தொழில் அரசியல்வாதி
தந்தை பெயர் ராஜு தேவர்
தாயார் பெயர் வடிவாம்பாள்
துணைவர் பெயர் -
குழந்தைகள் 3 மகன்(கள்) 2 மகள்(கள்)
மதம் இந்து
நிரந்தர முகவரி 23, முதல் குறுக்கு தெரு , யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 தமிழ்நாடு
தற்காலிக முகவரி 23, முதல் குறுக்கு தெரு , யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 தமிழ்நாடு
தொடர்பு எண் 9444141400, 044-28150202
மின்னஞ்சல் [email protected] [email protected]
இணையதளம் http://www.trbaalu.in/

டி. ஆர் பாலு நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹20.88 CRORE
சொத்துக்கள்:₹20.88 CRORE
கடன்கள்: N/A

Disclaimer: The information relating to the candidate is an archive based on the self-declared affidavit filed at the time of elections. The current status may be different. For the latest on the candidate kindly refer to the affidavit filed by the candidate with the Election Commission of India in the recent election.

டி. ஆர் பாலு அரசியலில் கடந்து வந்த பாதை

2019
  • ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2014
  • 2014 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் தொகுதியில் இருந்து டி ஆர் பாலு போட்டியிட்டு, அதிமுகவின் கே.பரசுராமனிடம் தோல்வி அடைந்தார்.
1999
  • டி. ஆர் பாலு 1999 முதல் 2003 டிசம்பர் வரை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகவும், 2004 முதல் 2009 வரை கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சராகவும் பணியாற்றினார்.
1996
  • சென்னை தெற்கு தொகுதியில் இருந்து 1996 ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் இணை அமைச்சரானார். 2014 வரை அதே தொகுதியில் வரிசையாக வெற்றிபெற்றார்.
1986
  • டி ஆர் பாலு 1986 ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1982
  • 1982 ஆம் ஆண்டில் திமுகவின் சென்னை நகர மாவட்ட பிரிவின் செயலாளரானார்
1976
  • நாட்டில் அவசரநிலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக 1976 ஆம் ஆண்டில் மிசா சட்டத்தின் கீழ் ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார்.
1959
  • டி ஆர் பாலு திமுகவில் சேர்ந்தார்.

முந்தைய வரலாறு

1970
  • ரேணுகா தேவியை மணந்தார்.
1941
  • டி ஆர் பாலு, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் தளிக்கோட்டையில் ராஜுதேவர் மற்றும் வடிவாம்பாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X