பொங்கலோ பொங்கல்!
மங்காத செந்தமிழீர் வாரீர் நும் வீட்டில்பால் பொங்கிற்றா? வாழ்க பொலிந்து! பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்!! - பாரதிதாசன்