முகப்பு
 » 
ஏ அருண்மொழித்தேவன்

ஏ அருண்மொழித்தேவன்

ஏ அருண்மொழித்தேவன்

அருண்மொழித்தேவன் இந்திய அரசியல்வாதி. தமிழகத்திலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஏ அருண்மொழித்தேவன் சுயசரிதை

அருண்மொழித்தேவன் இந்திய அரசியல்வாதி. தமிழகத்திலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடலூர் லோக்சபா தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் 2014 தேரத்லில் வெற்றி பெற்றார்.

By Anushree Updated: Tuesday, February 19, 2019, 01:51:58 PM [IST]

ஏ அருண்மொழித்தேவன் தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர் ஏ அருண்மொழித்தேவன்
பிறந்த தேதி 02 Jun 1968 (வயது 55)
பிறந்த இடம் திட்டக்குடி, கடலூர், தமிழ்நாடு
கட்சி பெயர் All India Anna Dravida Munnetra Kazhagam
கல்வி Graduate Professional
தொழில் வழக்கறிஞர், விவசாயி
தந்தை பெயர் ஏவி ஆறுமுகம்
தாயார் பெயர் ஏ கல்யாணி

ஏ அருண்மொழித்தேவன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு: ₹1.58 CRORE
சொத்துக்கள்:₹1.58 CRORE
கடன்கள்: N/A

ஏ அருண்மொழித்தேவன் சுவாரசிய தகவல்கள்

விளையாட்டு, கேம்ஸ், சுற்றுலாவில் ஈடுபாடு கொண்டவர்.

ஏ அருண்மொழித்தேவன் அரசியலில் கடந்து வந்த பாதை

2014
  • 16வது லோக்சபாவுக்கு கடலூர் தொகுதியிலிருந்து திமுகவின் கே. நந்தகோபாலகிருஷ்ணை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
2013 - 2014
  • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர்
2006 - 2011
  • தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004 - 2006
  • தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர்
1996 - 2001
  • மங்களூர் யூனியன் கவுன்சிலர்
15 Sep. 2014
  • சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, துறைமுகத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர்.
15 Sep. 2014
  • எதிக்கிஸ் கமிட்டி உறுப்பினர்
12 Sep. 2014
  • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத்துறை உறுப்பினர்
1 May 2016
  • மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்
1 Sep. 2014
  • நிலக்கரி மற்றும் இரும்புத்துறை நிலைக்குழு உறுப்பினர்

ஏ அருண்மொழித்தேவன் சாதனைகள்

2004 முதல் கடலூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கிறார்.

Disclaimer: The information provided on this page is sourced from various publicly available platforms including https://en.wikipedia.org/, https://sansad.in/ls, https://sansad.in/rs, https://pib.gov.in/, https://affidavit.eci.gov.in/ and the official websites of state assemblies respectively. While we make every effort to maintain the accuracy, comprehensiveness and timeliness of the information provided, we cannot guarantee the absolute accuracy or reliability of the content. The data presented here has been compiled without consideration of the objectives or opinions of individuals who may access it.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X